20 வயது காலேஜ் மாணவனாக சூரரை போற்று படத்தில் நடித்திருக்கும் சூர்யா.! இதோ அந்த புகைப்படம்.!

பிரபல முன்னணி நடிகரான சிவகுமாரின் மகன் ஆன சூர்யா கார்த்தி தற்போது அதிக படங்களில் நடித்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சூர்யா பல படங்களை தொடர்ச்சியாகநடித்துக்கொண்டே வருகிறார்.

இவர் நடித்திருந்த ஒருசிலபடங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மட்டுமல்லாமல் இவரது ரசிகர்கள் திரையரங்கமே இடிந்து விழுந்துவிடும் போல் அந்த அளவிற்கு ஆர்ப்பாட்டம் செய்து விடுவார்கள்.

இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு அதிக உதவிகளையும் செய்து இருக்கிறார். தற்போது இவர் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் டீஸர் ஒரு சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இணையதளத்தில் மிகவும் பரவிக் கொண்டே இருந்தது. ரசிகர்கள் மத்தியிலும் இந்த டீசர் வரவேற்பை பெற்றிருந்தது.

இதனையடுத்து இந்த திரைப்படம் தீபாவளி முன்னிட்டு வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படம் என்னவென்றால் நடிகர் சூர்யா இந்தப் படத்தில் ஒரு 20 வயது காலேஜ் மாணவனாக நடித்து இருக்கிறார்.

இதனை இவருது ரசிகர்களும் ஆர்வத்தோடு பார்த்து கொண்டே வருகிறார்கள்.

suriyaa
suriya

Leave a Comment