சன்னிலியோன் அழகை பார்க்க நீச்சல் குளத்தில் தள்ளி விட்ட நபர் – கோபப்பட்டு செருப்பால் அடித்த காட்சி.! வைரலாகும் வீடியோ .

sunny-leone
sunny-leone

நடிகை சன்னிலியோன் அந்த மாதிரி படங்களில் முதலில் நடித்து இருந்தாலும் ஒரு கட்டத்தில் அதையெல்லாம் தவிர்த்து விட்டு சினிமா பக்கம் களமிறங்கினார். முதலில் பாலிவுட் திரை உலகில் ஐட்டம் பாடலுக்கு ஆடி மக்கள் மனதில் இடம் பிடித்தார் பின் போக போக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றிய அசத்தி வருகிறார்.

இப்படி இருந்தாலும் ரசிகர்கள் தான் தன்னை அடுத்த லெவலுக்கு அழைத்துச் செல்வார்கள் என்பதை உணர்ந்து கொண்டு அவ்வப்பொழுது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கண்ட்ரோலில் வைத்துக் கொண்டுதான் இருக்கிறார் சன்னிலியோன்.

இவர் தமிழில் வடகறி படத்தில் நடித்து அறிமுகமானார் அதன்பிறகு நீண்ட வருடங்கள் கழித்து இப்போது தான் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி நடித்து வருகிறார் சன்னி லியோன் கையில் தற்போது ஓ மை கோஸ்ட், வீரமா தேவி, ஷ்ரோ ஆகிய மூன்று தமிழ் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

தமிழ் சினிமாவையும் தாண்டி மற்ற தென்னிந்திய சினிமா உலகிலும் சன்னி லியோன்னுக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டு தான் இருக்கிறது தொடர்ந்து படங்களில் நடிப்பது மற்றும் சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படம், வீடியோ போன்றவற்றை வெளியிடுவது அதேசமயம் ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சன்னி லியோன் நீச்சல் குளத்தின் அருகே நடந்து கொண்டிருந்தார் திடீரென அவருடைய நண்பர் திடீரென தண்ணீரில் தள்ளி விட்டுள்ளார் கோபப்பட்ட சன்னிலியோன் திடீரென செருப்பை எடுத்து அவரை அடித்துள்ளார் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த வீடியோவை.