பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமானவர் தான் அனிதா சம்பத். இவர் அதன்பிறகு விஜய் டிவியில் தவிர்க்கமுடியாத தொகுப்பாளராக மாறிய அனிதா சம்பத் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் நான்காவது பாகத்தில் கூட கலந்து கொண்டார்.
இவ்வாறு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்பொழுது நெகட்டிவ்வான விமர்சனங்களை பெற்ற அனிதா சம்பத் அதன் பிறகு தன்னுடைய சிறந்த அதன் மூலமாக அனைத்தையும் பாசிட்டிவாக மாற்றிவிட்டார் தற்போது விஜய் டிவியின் குடும்பத்தில் ஒருவர் போல இருந்து கொண்டிருக்கும் அனிதா சம்பத் பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினியிடம் அவ்வபோது ரசிகர்கள் ஏதேனும் ஒரு கொக்குமாக்கான கருத்தை தெரிவித்து வம்பு இழுப்பது வழக்கம்தான். அந்த வகையில் ஆரம்பத்தில் பிரபலங்கள் இதை கண்டுகொள்ளாமல் விட்டு இருந்தாலும் தற்போது இதுபோன்ற விஷயத்திற்கு சூட்டோடு சூடாக பதில் அளித்து வருகிறார்கள்.
அந்த வகையில் சமூக வலைதள பக்கத்தில் சாதாரண பெண்கள் கூட பல்வேறு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு கஷ்டபடுகிறார்கள் அந்தவகையில் இளம்பெண் ஒருவரை தவறான விஷயத்திற்கு ஒருவர் அழய்த்துள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார்கள்.
இதனை பார்த்த அனிதா சம்பத் இளம் பெண்களை இது போன்ற பட வாய்ப்பு தருகிறேன் என தவறான பாதைக்கு அழைத்து செல்லும் சிலர் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சமூக வலைதளப் பக்கத்தில் குரல் கொடுத்துள்ளார்.