தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்படும் ஒரு நடிகர்தான் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சிறந்த கதாநாயகன் மட்டுமின்றி சிறந்த அரசியல்வாதியும் கூட அந்த வகையில் இவர் திரைப்படங்கள் தயாரிப்பது இயக்குவது பாடல் பாடுவது என பலவகையான திறன் கொண்டவர்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படமானது வருகின்ற ஜூன் மாதம் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளியாகுவதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, சூர்யா, பகத் பாசில் போன்றவர்கள் நடித்துள்ளார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடிப்பதன் காரணமாக ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் முதல் பாடல் ஆனது சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது அந்த நிலையில் தற்சமயம் ஒரு வீடியோ வெளியாகி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அந்த வீடியோவில் அச்சு அசல் விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ள கமலைப் போலவே ஒருவர் மேக்கப் போட்டு காட்டியுள்ளார் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் கமலைப் போலவே இருக்கிறாரே என பெருமிதம் கொள்வது மட்டுமில்லாமல் பெரும் இன்ப அதிர்ச்சியாக ஆகிவிட்டது.
இதோ அச்சசல் கமலை போல மாறிய இளைஞனின் வீடியோ.
Just tried @ikamalhaasan sir’s getup from #vikram #VikramAudioLaunch #VikramTrailer #Vikram @Dir_Lokesh @anirudhofficial #Trending pic.twitter.com/xzMmiQL1TQ
— SD1988 (@ZEXAXCYVMEhyVJ3) May 16, 2022