அடல்ட் திரைப்படத்தில் நடித்து வந்தவர் சன்னி லியோன் அதன்பிறகு பாலிவுட் சினிமாவில் கால் தடம் பதித்தார் தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இந்த நிலையில் தென்னிந்திய திரைப்படங்களிலும் சமீப காலமாக நடித்து வருகிறார். தமிழில் வீரமதேவி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
சன்னிலியோனுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது. சமூக வலைதளத்தை பின்தொடர்பவர்கள் 52 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இருக்கிறார்கள் இவர் ஒரு புகைப்படம் மற்றும் வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டால் அது அதிக லைக்ஸ் பெற்று வைரலாகும். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தன்னுடைய உதவியாளர் தன்னுடைய முதுகில் ஒரு மெஷினை வைத்து மசாஜ் செய்துவிடும் வீடியோ தான். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அந்த மெஷினாக நான் இருக்க கூடாதா என பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் சன்னி லியோன் தமிழ் சினிமாவில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சன்னிலியோனுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருப்பதால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதோ அவர் வெளியிட்ட வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்