இந்த வயதிலும் குஷ்பூவை திருமணம் செய்ய ஆசைப்படும் நபர்.? அதற்கு குஷ்பூ அளித்த பதிலை பார்த்தீங்களா.

kushboo

ரசிகர்களின் கனவு கன்னியாக பல ஆண்டுகளாக திகழ்ந்து வருபவர் தான் குஷ்பூ இவர் தமிழ் திரை உலகில் சின்னதம்பி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது இதன் பின்பு கமல்,ரஜினி,கார்த்தி, பிரபு,மோகன் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழில் தனக்கென ஒரு இடத்தையும்,தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தையும் புதிதாக உருவாக்கிக் கொண்டார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

குஷ்பூ நடிப்பில் அந்த காலத்தில் எந்த திரைப்படம் வெளியானலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று விடும் அந்த அளவிற்கு இவர் திரைப்படத்தில் மிகவும் அற்புதமாக நடிப்பார் மேலும் இவரது நடிப்பில் பலதிரைப்படங்கள் வெளியானாலும் இவர் ரஜினியுடன் இணைந்து நடித்த பல திரைப்படங்களை தற்பொழுதும் இவரது ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

இயக்குனர் சுந்தர் சி அவர்களை திருமணம் செய்துகொண்ட குஷ்பூ திருமணத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார் ஆனால் தனது குழந்தைகளுடன் நாள்தோறும் ஜாலியாக விளையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.

அதேபோல் ரொம்ப நாட்களுக்கு பிறகு இவர் ரஜினியுடன் இணைந்து மீண்டும் இணைந்து நடித்து வருகிறார் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினி கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் அதேபோல் குஷ்பூவும் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

kushboo
kushboo

சமீபத்தில் பார்ப்பதற்கு அடையாளம் தெரியாமல் 16 வயது இளம்மொட்டாக மாறிய குஷ்பூவின் புகைப்படங்களை நாம் சமூக வலைதளங்களில் பார்த்திருக்கலாம் இதனை பார்த்த ரசிகர் ஒருவர் கமெண்டில் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுள்ளார் அதற்கு உடனே பதில் அளித்த குஷ்பூ நீங்க ரொம்ப லேட் இருபத்தி ஒரு ஆண்டுகள் ஆகிவிட்டது இனிமேல் என் கணவரிடம் தான் நீங்கள் கேட்கவேண்டும் என கூறியுள்ளார்.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் சரியான பதிலடி கொடுத்து விட்டீங்க மேடம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.