என்னை கட்டிக்க போறவன் இப்படித்தான் இருக்க வேண்டும்..! டான் பட நடிகை ஓபன் டாக்..!

shivangi-02

பிரபல தனியார் தொலைக்காட்சி என விஜய் டிவியில் பல்வேறு பிரபலங்கள் பணியாற்றி வருகிறார்கள் அந்த வகைகள் தொலைக்காட்சிகள் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதில் போட்டியாளராக கலந்து கொள்ளும் பல்வேறு போட்டியாளர்களும் இன்று திரையில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்த விஜய் டிவியில் ரசிகர்களுக்கு திரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி என்னவென்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆகியவை ஆகும் அந்த வகையில் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை பெருமளவு கவர்ந்த போட்டியாளர் என்றால் அது சிவாங்கி தான்.

இவ்வாறு பிரபலமான  நமது சிவாங்கி செய்யாத சேட்டை எல்லாம் செய்தது மட்டும் இல்லாமல் ரசிகர்களை அவ்வண்ணம் சிரிக்க வைத்துள்ளார் அந்த வகையில் இவர் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு புதுவகையான கெட்டப்புகள் போட்டு ரசிகர்களை அசர வைப்பதில் வல்லவர்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு ஆரம்பத்திலிருந்து பாடல் பாடுவதில் ஆர்வம் அதிகம் அந்த வகையில் இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும்  கலந்து கொண்டு பெருமை சேர்த்தவர் அதுமட்டுமில்லாமல் இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் இவருடைய நடிப்பை பார்த்த பல்வேறு ரசிகர்களும் அவரை இனிமேல் படத்தில் நடிக்க சொல்லாதீர்கள் அப்படி நடிக்க வைத்தீர்கள் என்றால் உங்களை விட ஒரு பெரிய முட்டாள் யாரும் கிடையாது என்று  கூறியது மட்டுமில்லாமல் பல்வேறு கமெண்ட்களை தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் நடிகை சிவாங்கி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பொழுது எனக்கு கணவனாக வர வேண்டியவர் நல்ல மனம் கொண்டவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவ்வாறு வெளிவந்த தகவலின் படி தற்போது அழகைவிட நல்ல மனசு உள்ளவரை பார்ப்பது தான் கடினம் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

shivangi-01
shivangi-01