அழகுக்காக அதீத ஆசையில் நம்பர் நடிகை.! பின்விளைவு தெரிந்தும் சோலோவாக சுற்றும் 40வயது நடிகை…

actress
actress

பொதுவாக சினிமாவில் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக பல போராட்டங்கலை கடந்து வருகின்றனர் அப்படி அழகு மாறாமல் இருப்பதற்காக பல நடிகைகள் மருந்து அருந்துவதும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதும் போன்ற சில பல விஷயங்களை செய்து வருகின்றனர் ஆனால் இவர்கள் இப்படி செய்தால் குழந்தை பெற்றுக் கொள்ளும் பாக்கியம் கிடைக்காது என்று அவர்களுக்கு தெரியுமா தெரியவில்லை இதனாலேயே ஒரு சில நடிகைகள் திருமணத்திற்கு பின்பு மாற்றுத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.

அப்படி தற்போது ஒரு நம்பர் நடிகை வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது அந்த வகையில் தற்போது சின்ன நம்பர் நடிகை ஒருவர் தனது அழகு மாறாமல் இருப்பதற்காக பலமுறை மருந்து எடுத்துக் கொண்டதால் அவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் பாக்கியம் இல்லாமல் போனதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த சின்ன நம்பர் நடிகை தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக சுற்றி வருகிறார். இது பற்றி கேட்டபோது எனக்கான ஒரு நபர் பிறந்திருப்பார் அவருக்காக நான் காத்திருக்கிறேன் என்று அவர் பேசி சமாளித்து வருகிறார். ஆனால் தற்போது அந்த நடிகைக்கு 40 வயது நெருங்க போகிறது. இருப்பினும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் சுற்றி வருகிறார்.

அப்படி இவருக்கு பல பிரச்சினைகள் இருந்தாலும் சினிமாவில் நடிப்பதை விடாமல் தற்போது சினிமாவில் நடித்துக் கொண்டு வருகிறார். பணத்திற்காகவும் பட வாய்ப்புக்காகவும் இப்படி பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் மருந்துகள் என அனைத்தையும் செய்து கொண்டு சினிமாவில் நடிக்கும் நடிகைகள் பல துன்பங்களை சந்திக்கிறார்கள் ஆனால் அதை எல்லாம் பற்றி கவலைப்படாமல்  இந்த சின்ன நம்பர் நடிகை அதை மறைப்பதற்காக இது போன்ற விஷயங்களை கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் தற்போது அவருக்கு திருமணம் ஆனாலும் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு தனது கணவருடன் செட்டிலாக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.