தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான ‘குருவி’ திரைப்படத்தை தயாரித்து உள்ளார் உதயநிதி ஸ்டாலின்.மேலும் இவர் மன்மதன் அம்பு ,ஏழாம் அறிவு ,ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
மேலும் இவர் நண்பேண்டா, சரவணன் இருக்க பயமேன் ,கெத்து ,மனிதன் போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இதனால் அவர் சினிமா துறையில் விட்டு முழுமையாக வெளியில் வரப்போறாரு என்று பேசப்பட்டு வருகிறார்கள்.
மேலும் அவரது பணிகளை ரெட் ஜெயின்ட் மூவிஸ் எடுத்து நடத்தும் என்று கூறியுள்ளார்கள். சினிமாதுறை என் கையை விட்டுப் போனாலும் என் ரசிகர்கள் என்னை விட்டு போகாமல் இருக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதனால் அவர் நடிகர் சிவகார்த்திகேயனை வளர்த்துவிடும் வேலைகளில் களம் இறங்கி விட்டதாக கூற பட்டு வருகிறார்கள். மேலும் விக்ரம் படத்தின் ட்ரைலர்க்கு உதயநிதி ஸ்டாலின் வந்தபோது அவர் தயாரிப்பில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி திரைப்படத்தை பற்றி கேலி கிண்டலாக பேசப்பட்டு உள்ளார்.
மேலும் ஸ்டாலின் காலம் முடிந்ததும் உதயநிதி ஸ்டாலின் வரும்போதே தளபதி விஜய் அரசியலுக்கு வந்தா உதயநிதிக்கு எதிர்ப்பாக இருக்கும் என்று கூறுகிறார்கள். ரஜினியை விட விஜய் அதிகமாக சம்பளம் வாங்குகிறார் அதனால் அவர் அரசியலுக்கு வர மாட்டார் என்று கூறியுள்ளார்.
ஆனால் சினிமா துறையில் அடி வாங்கினால் அடுத்த படியாக அரசியலில் தான் வந்து குதிப்பார் என்று கூறி உள்ளார்கள். மேலும் ஸ்டாலினை சந்திக்குமாறு தளபதி விஜய்யிடம் உதயநிதி ஸ்டாலின் கேட்டார் அதற்கு அவர் எந்த பதிலையும் கொடுக்கவில்லை இதுதான் இவர்களுக்கு இடையே மோதல் என்று கூறபடிக்கிறார்கள்.
தற்சமயத்தில் தளபதி விஜய்க்கு பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் தான் அடுத்த ஆளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். மேலும் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது ரசிகர்களையும் உதயநிதி ஸ்டாலின் பக்கத்தில் வைத்துகொள்ள நினைக்கிறார். அதுமட்டுமில்லாமல் அடுத்த தளபதியாக சிவகார்த்திகேயன் கொண்டு வரவேண்டுமென்று கூறியுள்ளார்கள்.