மணிவண்ணின் மறைவால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட பிரபல நடிகரின் திரைப்படம் .! 9 வருடங்கள் கழித்து வைரலாகும் அந்த நடிகரின் பதிவு.!

MANIVANNAN
MANIVANNAN

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் மணிவண்ணன்.  இவருடைய நடிப்பில் கிட்டத்தட்ட சுமார் 400 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். நடிப்பது மட்டுமல்லாமல் சுமார் 50 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் மணிவண்ணன் சத்யராஜின் கல்லூரி நண்பன் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகத்தான் சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்களை இயக்கினார்.  இவர்கள் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தின் எடுத்துதான் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

நடிகர் மணிவண்ணனுக்கு செங்கமலம் என்ற மனைவியும்,  ரகுவண்ணன் என்ற மகனும்,ஜோதி என்ற மகளும் இருக்கிறார்கள்.  இப்படிப்பட்ட நிலையில் நடிகர் மணிவண்ணன் திடீரென்று 2013ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இவ்வாறு இவருடைய இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாது இவருடைய மனைவி இவர் இறந்த இரண்டு மாதங்களிலேயே இறந்து விட்டார். இப்படிப்பட்ட நிலையில் மணிவண்ணன் இறந்து நேற்றுடன் 9 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது.  இப்படிப்பட்ட நிலையில் தற்போது பிரபல நடிகர் ஒருவர் போட்ட பதிவை வைரலாகி வருகிறது.

90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு நாயகனாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து சினிமாவில் ஜொலிக்க வந்தவர் நடிகர் பிரசாத்.  இவ்வாறு தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த இவருக்கு சொந்த வாழ்க்கையில் ஏராளமான பிரச்சனைகள் இதன் காரணமாக சினிமாவை விட்டு விலகினார்.

இந்த வகையில் நான்கு வருடங்களுக்கு மேலாக எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்காமல் இருந்த இவர் 2011ஆம் ஆண்டு இன்று கொடுக்க வேண்டும் என்பதற்காக ராஜ்கபூர் இயக்கத்தில் வண்ணநிலவன் என்ற பாடலில் கமிட்டானார். இத்திரைப்படத்தில் இருக்க ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா படேல் நடிக்க இருந்தார்.

MOVIE-5
MOVIE-5

மேலும் இவர்களைத் தொடர்ந்து இப்படத்தில் மணிவண்ணன், விஜயகுமார், ரகுவரன், செந்தில்,  பொன்னம்பலம் போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தனர். இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் ரகுவரன் மற்றும் பொன்வண்ணன் போன்ற நடிகர்களின் திடீர் இழப்பு காரணமாக இந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

இவ்வாறு சம்மந்தமான பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படத்தினை கடந்த 2013ம் ஆண்டு எடுக்க இருப்பதாக பிரசாத் அறிவித்திருந்த பதிவு இதோ.

MOVIE-6
MOVIE-6