காசுக்காக பெத்த மகளையே இயக்குனருடன் அனுப்பிவைத்த அம்மா.! திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்…

actress
actress

சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகளில் இருந்து முன்னணி நடிகைகள் வரை அவர்களுடைய சினிமா வாழ்க்கையில் அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தையை கேட்காமல் அவர்கள் யாரும் வர முடியாது அது மட்டும் இல்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் செய்து பல நடிகைகள் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்கள்.

ஆனால் எப்படி இருந்தாலுமே இவர்களுடைய கேரியரை அவர்களுடைய அம்மா தான் பார்த்துக் கொள்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் ஒரு சில அம்மாக்கள் சூட்டிங் ஸ்பாட்திறக்கும் சென்று தன்னுடைய மகள் நடிக்கும் நடிப்பை கவனித்து வருகிறார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் பிரபல நடிகையின் அம்மா தன்னுடைய மகளின் கேரியரை எதிர்பார்க்காமல் அவரை பணத்திற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வைத்து இருக்கிறார் இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

அதாவது சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான ஒரு நடிகையின் அம்மா காசுக்காக பலருடன் பெத்த மகளையே அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வைத்திருக்கிறார் . படம் இயக்கும் இயக்குனராக இருந்தாலும் நடிகராக இருந்தாலும் அவருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வைத்திருக்கிறார் அவருடைய அம்மா.

ஒரு கட்டத்தில் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஒரு இயக்குனர் அந்த நடிகையை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறார் இதை அந்த நடிகையின் அம்மாவிடமே கூறியிருக்கிறார் இதனால் பணத்திற்கு ஆசைப்பட்டு அவருடைய அம்மா அந்த இயக்குனரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய அனுப்பி இருக்கிறார்.

அந்த நடிகைக்கு பிறகு தான் தெரிந்தது அந்த இயக்குனர் ஒரு சைக்கோ என்று அதுமட்டுமல்லாமல் அந்த நடிகையை படாதபாடு படுத்தி இருக்கிறார். இதனால் வாழ்க்கையை வெறுத்த அந்த நடிகை சினிமாவும் வேண்டாம் அம்மாவும் வேண்டாம் என ஒதுங்கி விட்டாராம்.

இதை கவனித்த ரசிகர்கள் அந்த நடிகையின் அம்மாவை திட்டி தீர்த்து வருகிறார்கள். காசுக்காக பெத்த மகளையே அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்றீங்களே என்று கண்டபடி திட்டி வருகிறார்கள்.