தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக விளங்கும் நட்சத்திரங்கள் பலரும் சினிமாவுக்காக கடினமாக உழைப்பது வழக்கம் ஆனால் சினிமாவைத் தாண்டி அவர்கள் வாழும் வாழ்க்கை வேற லெவல் இருக்கும் அந்த வகையில் அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் அதிக விலையில் இருக்கும் அதற்கு உதாரணமாக அவர்கள் பயன்படுத்தும் வீடு மற்றும் கார்களை நாம் பெரிதும் பார்த்து இருக்கிறோம்.
அதிலும் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் ரஜினி, விஜய், அஜித், தனுஷ் போன்றவர்கள் அதிக கோடியில் இருக்கும் சொகுசு கார்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
ஆனால் அதற்கான முறையை சரியாக செய்யாவிட்டால் சில சிக்கல்களில் மாட்டிக் கொள்வது வழக்கம் அந்த வகையில் தளபதி விஜய் மற்றும் தனுஷ் வாங்கியவர்கள் சொகுசு கார் பயன்படுத்துவதற்கான வரியை சரியான முறையில் கட்ட உயர்நீதிமன்ற உத்தரவிட்டது அதன்படி நடிகர் விஜய் இன்று முழுமையாக வரி தொகையைக் கட்டி முடித்தார்.
இந்த நிலையில் டாப் நட்சத்திரங்கள் பயன்படுத்தும் காரின் விலை பற்றிய தகவல்களை நாம் பார்க்க உள்ளோம் அந்த வகையில் அதிக விலையில் பயன்படுத்தவும் நட்சத்திரங்களின் கார்கள் இதோ.
என்ன கார் என்ன விலை என்பதை தற்போது விவரமாக பார்க்கலாம்.
1. தளபதி விஜய் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் – 6 கோடி.
2. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் BMW X5 – 76. 47 லட்சம்.
3. அஜித் BMW 7 சீரியஸ் – 1.38 கோடி.
4. தனுஷ் – Bentley – 3.20 கோடி.
5. சூர்யா ஆடி Q7 – 81 லட்சம்.
6. கமலஹாசன் Audi A8 L – 1.58 கோடி.
7. விக்ரம் Audi R8 2.30 கோடி.
8. Mercedes benz ML 350 – 66.97 லட்சம்.