இவன் பார்வையே சரியில்லையே..! ராஷ்மிகாவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட ஆண் நபர்..!

rashmika

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா இவ்வாறு பிரபலமான நமது நடிகையை பலரும் நேஷனல் கிரஷ் என கூறுவது வழக்கம்தான் அந்த வகையில் தன்னுடைய நடிப்பு மற்றும் அழகின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்தது மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார் அந்த வகையில் நமது நடிகை தமிழில் அறிமுகமானது எனவோ கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தான்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஓரளவு வெற்றியை மற்றும் பெற்ற நிலையில் அதன் பிறகு தமிழில் எந்த ஒரு திரைப்படத்திலும் முகம் காட்டாமல் இருந்து வந்த நமது நடிகை சமீபத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் திரைப்படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார்.

அது வேறு எந்த திரைப்படமும் கிடையாது  வம்சி இயக்கும் வாரிசு திரைப்படத்தில் தான் நடிகர் ராஸ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க உள்ளார் இந்நிலையில் சமூக வலைதள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவது வழக்கமான செயல்தான்.

இதனை தொடர்ந்து தற்பொழுது யார் என்று தெரியாத ஒரு நபருடன் நடிகர் ராஸ்மிகா மந்தனாவுடன் மிகவும் நெருக்கமாக புகைப்படம் வெளியிட்டது ரசிகர்களை முகம் சூழிக்க வைத்துள்ளது அந்த வகையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் மேக்கப் மேன் போன்று இருக்கிறார் என பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

rashmika mandana-1
rashmika mandana-1