சித்ராவின் ஆவியிடம் பேசி பரபரப்பைக் கிளப்பிய நபர்.! இறப்பில் மர்மம் இருக்கிறது.! வைரலாகும் வீடியோ.!

chithra
chithra

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அவரின் மரணம் அவரது நண்பர்களுக்கு மிகவும் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையை கொடுத்து விட்டது.

இந்நிலையில் சித்ராவை பற்றி தினமும் ஒரு தகவல் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்து வருகிறது.

மேலும் சித்ராவை பற்றி தற்போதும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது அந்த தகவல் என்னவென்றால் இறந்த மனிதர்களின் ஆவிகளுடன் பேசும் Paranormal Expert ஆன Charlie Chittenden  சித்ராவின் ஆவியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம் தொழில்நுட்ப கருவிகளை கொண்டு அவர் சித்ரா ஆவியுடன் பேசினாராம்.

அதில் சித்ரா மரணம் குறித்து எந்த ஒரு தகவலும் நான் சொல்ல முடியாது என கூறியதாகவும் தனிமையில் இருந்தபோது உணர்ந்ததாகவும் அன்பு தேவைப்பட்டது எனவும் கூறியதாகவும் ரசிகர்கள் குறித்து கேட்டபோது அவர் எல்லாம் முடிந்து விட்டது இனிமேல் ஒன்னும் இல்லை என கூறியுள்ளார்.

அவர் சித்ராவின் ஆவியை வரவழைக்க தொழில்நுட்ப கருவிகள் உடன் சித்ரா ஆவியுடன் பேசும் பொழுது எடுத்த வீடியோ காணொளி ஆனது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ காணொளி.