கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்2 திரைப்படத்தில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

kamal
kamal

வெள்ளித்திரை,சின்னத்திரை என அனைத்திலும் படு பிசியாக வலம் வரும் நடிகர் தான் கமல்ஹாசன் இவரது நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது படத்தில் விபத்து ஏற்பட்டதால் ஒரு சில மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டன அதன் பின்பு தற்பொழுது மீண்டும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறுகிறார்கள்.

மேலும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விடும் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து வருகிறார் இவர் நடித்து வருவதால் இந்த திரைப்படம் எப்படி இருக்கும் என்பதை பற்றி ரசிகர்கள் தற்போது மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் இந்நிலையில் இந்த திரைப்படத்தை பற்றி ஒரு ஷாக்கான தகவல் கசிந்துள்ளது.

அதாவது இந்த திரைப்படத்தில் இருந்து முக்கிய பிரபலம் விலகியுள்ளார் என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது ஆம் யார் அந்த பிரபலம் என்று கேட்டாள் காஜல் அகர்வால் தான் இவர் கர்ப்பமாக இருப்பதால் இந்த திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டார்.

என தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் கூறிவருகிறார்கள் இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இது உண்மையான தகவலா எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் ஏற்கனவே இந்த திரைப்படத்தில் பல பிரச்சனைகள் இருக்கிறது இதில் இப்படி ஒரு பிரச்சனை வந்துள்ளது படக்குழு அதிர்ச்சி ஆகி விட்டார்கள்.

kajal
kajal

ஆனால் காஜல் அகர்வால் நடித்த கதாபாத்திரத்தில் தற்பொழுது எந்த நடிகையை நடிக்க வைக்கப் போகிறார்களோ என்பது மட்டும் தெரியவில்லை இந்தியன் இரண்டாம் பாகம் கூடிய சீக்கிரம் வெளிவந்தால் நன்றாக இருக்கும் என பலரும் கூறி வருகிறார்கள்.