துணிவு படத்திற்காக நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் முக்கிய பிரபலம் – வெளிவந்த புதிய அப்டேட்..

thunivu
thunivu

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இப்பொழுது இவர் தனது 61-வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்த முடிந்துள்ளார் இந்த படத்தை ஹச். வினோத் தனக்கே உரிய பாணியில் விறுவிறுப்பாகவும்..

அதே சமயம் ஆக்சனுக்கு பஞ்சமே இல்லாமல்  சூப்பராக எடுத்துக் இருக்கிறாராம். இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் போனி கபூர் எடுத்துள்ளார். துணிவு படத்தின் படப்பிடிப்பு அனைத்தையும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இப்போ  போஸ்டர் பிரமோஷன் வேலைகளில்  தீவிரம் காட்டி வருகிறது படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆக இருந்தாலும்..

அதற்கு முன்பாக மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்க படக்குழு அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுக்க இருக்கிறது முதலாவதாக சில்லா சில்லா பாடலை தான்  வெளியிட இருக்கிறது ரசிகர்களும் அதை பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர் ஆனால் இந்த பாடல் டிசம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

மறுபக்கம் படக்குழு திரையரங்குகளை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது தமிழகத்தில் மட்டுமே துணிவு திரைப்படம் கேட்டு தர 70% திரையரங்குகளை கைப்பற்றிய நிலையில் வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களில் திரையரங்கை கைப்பற்ற தற்பொழுது தீவிரம் காட்டி வருகிறதாம் இப்படி இருக்கின்ற நிலையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது இசைக்கருவிகளுடன் அமர்ந்து  புகைப்படம் எடுத்துக்கொண்டார் மேலும் ஒர்க்கிங் போய்க்கொண்டிருப்பதாக கூறியுள்ளார் இந்த அப்டேட் தற்பொழுது தல ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது மேலும் இந்த புகைப்படம் மற்றும் பதிவு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.