ஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்ட ஒட்டுமொத்த ரசிகர்களின் கண்களிலும் கண்ணீர் வரவழைத்த சரவணன் ஸ்டோர் அண்ணாச்சி.!

the-legend
the-legend

சரவணன் அருள் மற்றும் ஊர்வசி ரவுடேலா ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் தி லெஜன்ட் கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி பல திரையரங்குகளில் வெளியானது மேலும் இந்த திரைப்படத்தை ஜேடி ஜெர்ரி என்பவர் இயக்கியிருந்தார் இதற்கு முன் சரவணன் அருள் பிஸ்னஸ் மேனகா இருந்தார் ஆனால் இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராக உருவெடுத்தார் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தை சரவணன் அருளின் ஹோம் பேனரில்  தயாரிக்கப்பட்டது.

இதற்கு முன் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அவர் கடை விளம்பரங்களில் பல நடிகைகளுடன் விளம்பரங்களில் நடித்திருந்தார் அவர் கடை விளம்பரங்களில் நடிகை மட்டும்தான் நடிகர்களை சேர்ந்து நடிக்க விட மாட்டார் இவரே தான் விளம்பரங்களில் நடிப்பார். அதன் பிறகு தான் நடிப்பின் மீது உள்ள ஆசையால் இவர் தி லெஜன்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இந்த திரைப்படத்தில் விவேக், நாசர், பிரபு சுமன், யோகி பாபு என பல நடித்திருந்தார்கள்.  விவேக் அவர்கள் மறைவதற்கு முன்பு நடித்த திரைப்படம் என்பதால் இந்த திரைப்படத்தில் தான் கடைசியாக நடித்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் விவேக் ஏப்ரல் 2021ல் காலமானார். அதனால் அவருடைய குரலுக்கு வேறு ஒருவர் டப்பிங் செய்து  திரையிடப்பட்டது.

விவேக் இழப்பு ஹாலிவுட் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பாக இறந்தது அவர் ஒரு முன்னணி நடிகர் மட்டுமல்லாமல் ஒரு பொறுப்பான குடிமகன் ஏனென்றால் அவர் ஒரு சமூக ஆர்வலர் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்னும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து நிற்கிறார்.

இந்த லெஜண்ட் திரைப்படத்தில் நடித்த அண்ணாச்சி இந்த திரைப்படத்தில் விவேக் அவர்கள் கலந்து கொண்டு நடித்த பொழுது எடுத்த புகைப்படங்களை தற்பொழுது சமூக வலைதளத்தில் பதிவிட்டு மறக்க முடியாத நினைவுகள் என பதிவு செய்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வர வைத்துள்ளது. இதோ அந்த புகைப்படம்.