நடிகை கௌதமியின் திருமணத்திற்கு வந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.! இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்.!

1992 ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியான ரிக்சா மாமா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்தார் கௌதமி அதனிலிருந்து இவர் நடித்த பெரும்பாலான படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததால் விரைவிலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

அந்த வகையில் ரஜினி கமல் சத்யராஜ் போன்ற நடிகர்கள் படங்களில் நடித்து அசத்தினார்

தமிழையும் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறுபட்ட மொழிகளிலும் நடித்து தனக்கான தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்துக் கொண்டார்.

இப்படி சினிமா உலகில் வெற்றி கண்ட வந்த உதவிய ஆயிரத்து 1998 ஆம் ஆண்டு சந்திப்பு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணமான ஒரு வருடத்திலேயே இருவரும் பிரிந்தனர் ஆனால் இவர்களுக்கு இடையே சுப்புலட்சுமி என்ற ஒரு மகள் பிறந்தார்.

ஆனால் அதன்பிறகு அவருக்கு ஆதரவாகவும் , பக்கபலமாக கமல் இருந்தது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான்.

கௌதமி தனது முதல் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் அருகில் உள்ளார்.