ஜிம்மில் நடிகர் பப்லு விற்கு நேர்ந்த சம்பவம்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

prethivraj-1
prethivraj-1

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பப்லு. இவர் பிரபலமான நமது நடிகர் விஜய் அஜித் நடித்த காலகட்டத்திலே திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர்.

அந்த வகையில் இவர் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டுமின்றி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த கெத்துக் காட்டியுள்ளார் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் என் உண்மையான பெயர் பிரித்திவிராஜ்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்சமயம் சின்னத்திரையில் நடித்து வந்தாலும் இவர் இதற்கு முன்பாகவே பிரபல முன்னணி நடிகர் எம்ஜிஆர் சிவாஜி போன்ற பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகருக்கு தற்சமயம் வயது முடிந்தாலும் சரி தற்போது வரை தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் அந்த வகையில்  தன்னுடைய நண்பர் அரியாஸ் கானுடன் அவர்  இணைந்து உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துள்ளது பலரையும் கவர்ந்து விட்டது.

அந்த வகையில் நமது நடிகர் பளு தூக்கும் இப்பொழுது ஒரு முறை வெயிட்லிப்ட் அவருடைய கழுத்தில் தவறி விழுந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

மேலும் அந்த வீடியோவை தற்சமயம் பார்த்த ரசிகர்கள் பலரும் வடிவேலு வெயிட் லிப்ட் எடுக்கும் பொழுது இப்ப விட்ரா பாப்போம் என்று கூறும் காட்சியை பதிவிட்டு சமூக வலைதள பக்கத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.