விஜயை கோப்படுத்தி பார்த்த “வாரிசு படக்குழு” – ஷூட்டிங் ஸ்போட்டில் நடந்த சம்பவம்..!

varisu
varisu

பல கோடி பட்ஜெட் போட்டு ஒரு படத்தை எடுத்தாலும் சில காரணங்களால் படத்தின் ஷூட்டிங் பொழுதே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கசிக்கின்றன இதனால் படத்தின்  தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஹீரோ  என அனைவரும் ரொம்பவும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

அப்படி ஒரு சம்பவம் தான் தொடர்ந்து வாரிசு படத்திற்கு நடந்து வருகிறது. தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக கைகோர்த்து நடித்த வரும் திரைப்படம் வாரிசு. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படம் ஆக உருவாக்கி வருகிறது.

அதே சமயம் இந்த படத்தில் ஆக்சன், காமெடி போன்றவையும் இடம் பெற்றிருக்கும் என தெரிய வருகின்றன. இந்த படம் அடுத்த வருடம்  பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் சூட்டிங்   பல இடங்களில் படமாக்கப்பட்டு வந்தது. அப்பொழுதுதான் பிரச்சனையும்  வந்தது அதாவது வாரிசு படத்தின் ஷூட்டிங் நடக்கும்பொழுது..

அதை திருடத்தனமாக வீடியோ மற்றும் புகைப்படங்களாக எடுத்து வெளியிட்டனர் இதனால் கடுப்பான    படக்குழு பல நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை  போட்டு இருந்தாலும் லீக்காகி கொண்டு தான் இருந்தன ஏன் அண்மையில் கூட இந்த படத்தின் பாடல் ஒன்று உருவாகும் போது  புகைப்படம் மற்றும் வீடியோக்கள் லீக்காகின..

கேமராவுக்கு பின்னால் இருந்த ஜிம் பாய்ஸ் நிறைய பேர் இருந்தனர் இவர்கள் எல்லோரையும் வெளியே விஜய் அனுப்பிவிட்டாராம் அதாவது அவர்கள் வேலையை முடித்துவிட்டு அனுப்பி விடுங்கள் வேறு புதிய ஜிம் பாய்சை வைத்துக் கொள்ளலாம் என வாரிசு படக்குழுவிடம் விஜய் கூறியுள்ளார் ஏனென்றால் இவர்கள் தான் வாரிசு ஷூட்டிங் புகைப்படத்தை வெளியிட்டு இருக்க வாய்ப்புகள் இருப்பதாக நினைத்து விஜய் இவ்வாறு உள்ளாராம்.. இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகாரப்பட்டு வைரலாகி வருகிறது…