தயாரிப்பாளரிடம் தன் மனைவியை விருந்தாக்க நினைத்த கணவர்.! கோபத்தில் கொந்தளித்து விவாகரத்து செய்த நடிகை.. இதெல்லாம் ஒரு பொழப்பா என திட்டியிருக்கும் நெட்டிசன்கள்…

actress
actress

சினிமாவை பொருத்தவரை வாய்ப்பு தேடும் இளம் நடிகைகளை அட்ஜஸ்மென்ட் செய்ய சொல்லி டார்ச்சர் செய்வது வழக்கம் தான் ஆனால் இந்த தொல்லை வேண்டாம் என்று நினைத்து திருமணம் செய்து கொண்டு தன் கணவருடன் செட்டிலான பிறகும் தன் கணவர் மனைவியை வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்ன கொடுமை தற்போது காட்டு தீ போல் பற்றி வருகிறது.

தற்போது சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறக்கும் நடிகருக்கு ஜோடியாக அறிமுகமானவர்தான் அந்த பிரபல நடிகை. தான் அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த அந்த இளம் நடிகை அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு குவிய ஆரம்பித்தது.

தனது திறமையும் அழகையும் வைத்து முன்னணி நடிகையாக இருக்கும் போது திருமணம் செய்து கொண்டார். ஏனென்றால் சினிமாவை பொருத்தவரை அட்ஜஸ்மென்ட் டார்ச்சர் மிகவும் அதிகமாகிக் கொண்டே வருவதால் அந்த நடிகை அஜெஸ்மெண்ட் டார்ச்சரை தாங்க முடியாததால் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் திருமணம் செய்து கொண்டும் நரக வேதனையை அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது ஏனென்றால் அவருடைய கணவரும் ஒரு நடிகர் தான் அதனால் தற்போது அந்த நடிகர் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார் இதனால் தன் மனைவியை ஒரு தயாரிப்பாளர் இடம் அனுப்பி வைக்க முடிவு செய்து இருக்கிறார் இதன் மூலம் மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்று தன் மனைவியிடம் கூறி விஷயத்தை பொறுமையாக ஓபன் செய்தார்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அவருடைய மனைவி கணவர் மீது மிக கோபத்தில் அவரை திட்டி தீர்த்து விவாகரத்து செய்து விட்டார். சினிமாவை பொருத்தவரை அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் செய்ததால்தான் திருமணம் செய்துகொண்டு செட்டிலானார் ஆனால் இங்கும் தனது கணவரால் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் வந்ததால் வேற வழி இல்லாமல் அந்த நடிகரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் தற்போது அந்த நடிகை தனியாக தான் வாழ்ந்து வருகிறார்.