சின்னத்திரை நடிகை சித்ரா இறந்து ஒரு வாரம் மேல் ஆகிறது அவரைப் பற்றி தினமும் ஒரு அதிர்ச்சியான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
சித்ராவின் இழப்பை தாங்க முடியாமல் பாண்டியன் ஸ்டோர் பிரபலங்கள் பலரும் தற்போது வரை தனது உடன் இருந்த வீடியோ, புகைப்படங்கள் போன்றவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை தற்போது நடித்து வருகிறார் இருந்தாலும் ரசிகர்கள் அந்த சீரியலை அதிகம் மகிழ்ச்சியாக பார்ப்பதில்லை.
இந்நிலையில் சித்ராவை போலவே ஒரு பிரபலம் அவரது முக பாவனையை கொண்டு உடையணிந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படங்களை வெளியிட்டுயிருக்கிறார்.
இந்தப் பிரபலம் யார் என்று கேட்டால் பிரபல தொகுப்பாளினி கீர்த்தனா தான் இவர் சித்ராவை போலவே உடை அணிந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்.
அப்பொழுது எடுத்த புகைப்படங்களை தனது சமுகவளைதளங்களில் வெளியிட்டுயிருக்கிறார். அந்த புகைப்படங்கள் சித்ராவின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது மட்டும்மல்லாமல் என்னதான் நீங்கள் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தாலும் எங்கள் சித்ராவை போல வர முடியாது என்று ஒரு சில ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த புகைப்படத்தை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.