முனுங்கல் சத்தத்தை லைவாக கேட்க ஆசைபட்ட தொகுப்பாளர்..! பச்சையாக பதில் கொடுத்த மாயா..!

maya-1
maya-1

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர் என்றால் அது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். இவ்வாறு தான் இயக்கிய  முதல் திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் கார்த்திக் விஜய் மற்றும் சமீபத்தில் கமல் என பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படத்தை இயக்கிவிட்டார் இந்நிலையில் அவர் சமீபத்தில் இயக்கிய விக்ரம் திரைப்படமானது மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்துவிட்டது அந்த வகையில் இந்த திரைப்படம் வசூல் ஆனது 400 கோடியை நெருங்கியது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் அவர்கள் தன்னுடைய ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் தயாரித்தது மட்டுமில்லாமல் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து தயாரித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி பகத் பாஸில் காளிதாஸ் ஜெயராமன் ஷிவானி மைனா நந்தினி மகேஸ்வரி போன்றவர்கள் நடித்துள்ளார்கள்.

பொதுவாக இந்த திரைப்படம் பழிவாங்கும் கதைய அம்சம் கொண்ட திரைப்படமாக அமைந்திருந்தாலும் அவற்றை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேறுவிதமாக காண்பித்து இருப்பார் அந்த வகையில் இந்த திரைப்படம் ஆனது அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் வெற்றியால் லொகேஷுக்கு  கமல் அவர்கள் 80 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாகப்பட்டுள்ளார்.

பொதுவாக ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரம் சிறப்பு மிக்கவாயாக அமையும் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் விபச்சாரியாக நடித்த மாயா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது அது மட்டும் இல்லாமல் இவருடைய நடிப்பு மற்றும் அந்த முனுங்கல் சத்தம் என்றும் ரசிகர்களின் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

மேலும் இந்த முகங்கள் சத்தத்திற்கு அனிருத் அவர்கள் மிகவும் சிறப்பாக இசையமைத்திருப்பார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மாயா விடம் விக்ரம் திரைப்படத்தில் நீங்கள் கொடுத்த அந்த சவுண்டை நான் லைவில் கேட்க வேண்டும் என்பது ஆசை என தொகுப்பாளர் கேட்டிருந்தார் அதற்கு மாயா நீங்கள் யாரையாவது கூட்டிட்டு தனியா போங்க அந்த சவுண்டை லைவா கேட்கலாம் என்று செருப்படி பதில் கொடுத்துள்ளார்.

இவ்வாறு நடந்த அந்த உரையாடலை ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.