ஆண்டுதோறும் இந்திய மற்றும் தமிழ் சினிமாவுக்கு புதுமுக நடிகைகள் வந்து கொண்டிருக்கின்றன அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு புதுமுக நடிகையாக அறிமுகமானவர் தான் ஹென்னா பெல்லா. இவர் தமிழில் உரியடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் பிரபலம்அடைந்தார். இப்படத்தினை தொடர்ந்து அவர் கேமர், துணிந்து செல் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
இவர் படத்தில் மட்டும் நடிக்காமல் மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் பனியாற்றியுள்ளார். இதுவரை இவர் 30க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு அவர் மாடலிங செய்துள்ளார்.மேலும் அவர் ஒரு கிளாசிக்கல் டான்ஸர். தமிழ் சினிமாவில் சமீப காலமாக நடித்துவரும் ஹென்னா பெல்லா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெறாமல் இருந்து வருகிறார்.
இருப்பினும் சமீபகாலமாக சரியான படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார் இதனை அடுத்து மற்ற இளம் நடிகை போல இவரும் ஊரடங்கை சரியாக பயன்படுத்தி புகைப்படங்கள் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பொழுதை கழித்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது குட்டையான வெள்ளை ஆடையை அணிந்துகொண்டு தொடைதெரியும் படியான புகைப்படத்தை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உரியடி படத்தில் நடித்த நடிகை இப்படி என்று கூறி புகைப்படத்தை உற்றுநோக்கி பார்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.