பிரபல நடிகையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் மோசடி மன்னன்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!

jaculine-3

பல்வேறு அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்று கூறி சிலரை ஏமாற்றி பணம் மோசடி செய்து கொண்டவர்தான் சுகேஷ் சந்திரசேகர். அந்த வகையில் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டிடிவி தினகரன் தரப்பில் லஞ்சம் கொடுக்க முயன்ற கைதாகி விட்டார்.

இவ்வாறு இவர் கைதான பிறகு காவல்துறை அதிகாரிகள் அவரை விசாரித்தபோது இவர் பலரிடம் மோசடி செய்து பல கோடிகளை சம்பாதித்து இருப்பதாக காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து அவருக்கு உள்ள பெங்களூரு மற்றும் சென்னை இல்லங்களில் சோதனை செய்துள்ளார்கள்.

இவ்வாறு சோதனையின்போது கணக்கில் வராத 2 கிலோ தங்கம் மற்றும் 82 லட்சம் பணம் கிடைத்தது மட்டுமில்லாமல் அவரிடமிருந்து 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்ந்து அவருடைய பங்கலாவும் தற்சமயம் சீல் வைக்கப்பட்டு விட்டது.

இவ்வாறு அவர் சிறையில் இருக்கும் பொழுது பிரபல தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி 200 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாக ஒரு வழக்கு ஒன்று பதிவு செய்துள்ளார்கள்.  அதனை தொடர்ந்து அவருடைய காதலி லீனா மரியா பாலி என்பவரிடம் விசாரணை நடத்தி வந்தார்கள்.

இவ்வாறு இந்த விசாரணையின் பொழுது பல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சாட்சியாக சேர்க்கப்பட்டு விட்டார். இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலர்கள் என்பது காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

jaculine-2
jaculine-2

ஆனால் அவர்களுடைய வழக்கறிஞர்களும் இவர்கள் இருவரும் காதலர்கள் கிடையாது என்று கூறியது மட்டுமில்லாமல் சுகேஷ் மனைவிக்கும் மற்றொவர்க்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது என தெரிவித்துள்ளார்.  ஆனால் இவர்கள் இருவரும் கட்டி அனைத்த படி செல்பி புகைப்படம் எடுத்தது பலரையும் இவர்கள் ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.

jaculine-1
jaculine-1