தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே இவ்வாறு பிரபலமான நடிகை இந்த திரைப்படத்தின் மூலம் பல்வேறு விமர்சனங்களை பெற்றிருந்ததன் காரணமாக அதன் பிறகு தமிழில் சரியான பட வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
இதனால் தெலுங்கு சினிமா பக்கம்சென்ற நமது நடிகைக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் வருடத்திற்கு இரு திரைப்படங்கள் இவருடைய நடிப்பில் வெளிவர ஆரம்பித்தது.அதுமட்டுமில்லாமல் இவர் தெலுங்கில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களிலும் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றுள்ளார்.
பொதுவாக ஒரு நடிகையை உச்சத்திற்கு சென்று விட்டாலே போதும் உடனே தமிழ் சினிமா அவர்களை கொத்திக் செல்வது வழக்கம் தான் அந்த வகையில் நமது நடிகையை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்து டீஸ்ட் என்ற திரைப்படத்தில் தளபதி விஜய்யுடன் ஜோடி போட்டு நடிக்க வைத்தார்கள்.
ஆனால் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் என நினைத்து நிலையில் ஓரளவு மற்றும் வெற்றியை பெற்றது மட்டுமில்லாமல் கலவையான விமர்சனங்களை என்ற திரைப்படம் கொடுத்துள்ளது இது ஒரு பக்கம் இருந்தாலும் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகளை நமது நடிகை ஓவர்டேக் செய்து விட்டதாக கூறப் பட்டுள்ளது.
என் உலகில் நமது நடிகை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியது என்னவென்றால் நான் மும்பையில் இருந்து புறப்பட்ட பொழுது இன்டிகோ விமானத்தில் பயணித்து வந்தேன் அப்பொழுது விமான ஊழியர் ஒருவர் நாகேஷ் என்பவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் அவருடைய திமிர் பிடித்த மற்றும் அச்சுறுத்தும் செயல்பட்டால் நான் மிகவும் பாதிக்கப் பட்டேன் எனவும் கூறியுள்ளார்.
இதனுடன் நான் இது போன்ற பதிவுகளை வெளியிடுவது கிடையாது ஆனால் நான் இதில் மிகவும் பாதிக்கப்பட்ட நடவடிக்கை தெரிவித்துள்ளார்.