கமலின் “விக்ரம்” படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா.? வெளிவந்த உண்மை தகவல்.

vikram movie
vikram movie

உலகநாயகன் கமலஹாசன் நான்கு வருடங்களுக்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் தான் விக்ரம் இந்த படம் முழுக்க முழுக்க போதை பொருள் விற்பவர்கள் மற்றும் அதை தயாரிப்பு அவர்களிடம் இருந்து அதை தடுப்பது மற்றும் அந்த வில்லன்களை அறிவிப்பது போன்று படம் எடுக்கப்பட்டு இருக்கும் இதில் கமலின் நடிப்பு வேற லெவலில் இருந்தது.

அவருக்கு துணையாக பகத் பாசில் மிரட்டியிருந்தார் விஜய் சேதுபதி சந்தானம் கதாபாத்திரத்தில் வில்லனாக படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக நிற்கிறார் என்பது தெரியவருகிறது. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி இறந்த பிறகு மற்றொரு மெயின் வில்லனாக ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா வந்து போகிறார்.

அது ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்துள்ளது. விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா தான் மெயின் வில்லனாக இருப்பார் என கூறப்படுகிறது விக்ரம் திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் 66 கோடி வசூல் செய்தது தமிழகத்தில் மட்டும் சுமார் 23.27 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இப்படி இருக்கின்ற நிலையில்  உலகநாயகன் கமலஹாசன் 1986 ஆம் ஆண்டு விக்ரம் பழைய படத்தில் நடித்திருப்பார். இந்த படத்திற்கு அப்பொழுது “ஹிட் லிஸ்ட்” என பெயர் வைக்க தான் படக்குழு அதிக முனைப்பு காட்டியது பின் சில காரணங்களால் விக்ரம் என படத்தின் பெயர் மாற்றப்பட்டதாம்

உலகநாயகன் கமலஹாசன் 1986ஆம் ஆண்டு உருவான படம் விக்ரம் இந்த படத்தை முதலில்  போதைபொருள் சம்பந்தப்பட்ட ஒரு படமாக எடுக்க கமல் அதிகம் ஆர்வம் காட்டினார் ஆனால் அந்த காலகட்டத்தில் இந்த படம் வெளிவந்தால் வெற்றி பெறாது என கருதி படத்தின் கதையை மாற்றி அப்போது விக்ரம் என்ற பெயரில் படம் எடுத்தனர்.

ஆனால் இப்போது லோகேஷ் கனகராஜ் வைத்தே விக்ரம் படத்தில் போதைபொருள் சம்பந்தப்பட்ட ஒரு படத்தை கமல் கொடுத்துள்ளார் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதாக கூறப்படுகிறது.