யோகிபாபு சிவா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.! வைரலாகும் போஸ்டர்

siva-yogibabu
siva-yogibabu

மிர்ச்சி சிவா ரசிகர்களுக்கு கருத்து கூறும் வகையாக நடிக்கும் ஒரு கலைஞன். இவரது படங்கள் அனைத்துமே அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக அமைந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமெனறால். இவர் நடித்திருந்த பதினாறு ,கலகலப்பு, தில்லு முல்லு 2, 144 போன்ற திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது.

இதனை அடுத்து தமிழில் தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தான் யோகி பாபு இவர் முதலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து இவர் காமெடி நடிகனாகவே எல்லா திரைப்படத்திலும் நடித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் இவர் கதாநாயகனாகவும் ஒரு சில திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.

மேலும் சிவாவும் யோகி பாபும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்கள். அந்த படத்தை ரெதன் ஸ்டுடியோ இந்தர் குமார் தயாரிக்க ஒளிப்பதிவு மணிகண்டன் இசையமைப்பாளர் சாம் சி எஸ்  இசை அமைக்க சான் லோகேஷ் எடிட்டிங் செய்து வருகிறார்கள்.

இந்த படத்தின் டைட்டில் சலூன் என பெயர் படக்குழுவினர்கள்  வைத்திருக்கிறார்கள் இதில் சிவா முதலாளியாகவும் யோகி பாபு தொழிலாளியாகவும் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானதை அடுத்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

siva
siva