இணையத்தில் மிக மிரட்டலாக வைரலாகும் சூர்ப்பனகை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

rejina

வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் ரெஜினா இவர் தமிழ் திரையுலகில் எப்படியாவது நானும் ஒரு இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கிடைத்த சின்னச் சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

இவர் திருடன் போலீஸ் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த திரைப்படத்தின் தலைப்பு சூர்ப்பனகை என்று வைக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே எப்படியாவது ஒரு திரைப்படத்தில் நடித்து நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும்.

என்ற எண்ணத்தில் பலரும் வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் அந்த வகையில் இவரும் வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் சாம் சி இசை அமைத்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ராஜ் சேகர் வருமா என்பவர் தயாரித்துள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முடிந்துள்ளதாக கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

ஆம் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகை ரெஜினா எலும்புக்கூடை ஆராய்ச்சி செய்து வருகிறார் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்பொழுது இது ஒரு வித்தியாசமான திரைப்படம் என்பது மட்டும் தெரிகிறது என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் ரெஜினா இந்த திரைப்படத்தில் மிகவும் புகழ்பெற்று விலங்கி விட்டால் உடனே அடுத்தடுத்த திரைப்படங்களை கைப்பற்றி விடலாம் என இவருக்கு தன்னம்பிக்கை கூறும் வகையில் சொல்லி வருகிறார்கள்.