Vj பார்வதி நடிக்கும் முதல் திரைப்படம். ஹீரோ யாருன்னு தெரிஞ்சா தூக்கிவாரி போடும்.

vj-parvathi
vj-parvathi

Dj-வாக தனது கெரியரை தொடங்கி இதன் மூலம் பிரபலமடைந்த பிறகு சொந்தமாக யூடியூப் சேனல் ஆரம்பித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் விஜய் பார்வதி.இவர் இளைஞர்கள் மத்தியில் எளிதில் தொகுப்பாளினியாக விரைவில் பிரபலமடைந்தார்.

இதுமட்டுமல்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். தற்பொழுது இவர் மற்ற நடிகைகள் மற்றும் தொகுப்பாளினிகளைப் போலவே தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இவ்வாறு இணையதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்தவரும் vj.பார்வதிக்கு தற்பொழுது ஒரு லட்சத்துக்கும் மேல் பாலோசகர்கள் உள்ளார்கள். இவர் பலரை நேரில் சந்தித்து இன்றியு எடுதுள்ளார். ஆனால் கடந்த வருடம் நேர்காணல் மூலம் ஹிப்ஹாப் ஆதியை இன்ரியு எடுத்திருந்தார் இதுதான் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்கு காரணமாக அமைந்தது.

அதில் ஹிப்ஹாப் ஆதி தன்னுடைய பழைய நினைவுகள் பற்றிய செய்திகளையும் நடந்திருக்கும் விஷயங்களையும் எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களையும் பல செய்திகளை பகிர்ந்து கொண்டார்.  இவற்றையெல்லாம் அவர் சொல்வதற்கு காரணம் vj பார்வதி கேட்ட கேள்விகள் தான் எனவே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

vj parvathi
vj parvathi

இதில் vj பார்வதிக்கு டுவிஸ்ட்டாக அமைந்த ஒன்று ஹிப்ஹாப் ஆதியிடம் பார்வதி நீங்கள் இதுவரையிலும் ஆண்டியை சைட் அடித்து இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு ஹிப்ஹாப் ஆதி உடனே உங்களை பார்ப்பதற்கு முன்னாடி வரை யாரும் இல்லை என்று கேலியாக கூறினார். இந்த வீடியோ  இணையதளத்தில் மிகவும் டிரென்டிங்காக இருந்தது அந்த நாளில் இருந்து இன்று வரையிலும் பார்வதியை ஆண்டி என்று தான் ரசிகர்கள் அழைக்கிறார்கள்.

vj parvathi
vj parvathi

இந்நிலையில் தற்போது vj பார்வதி ஹிப்ஹாப் ஆதி இயக்கம் சபதம் என்ற திரைப்படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.