சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக விளங்கும் நடிகர்கள் பலரும் திரைஉலகில் முன்னேறி செல்ல அடுத்தடுத்த படத்தில் நடிப்பதற்கு முன்பாக கதையை சிறப்பாக தேர்ந்தெடுத்து நடிப்பது வழக்கம் அப்படி தமிழ் திரை உலகில் பல கதைகளை நிராகரித்து விட்டு புதிய கதையை தேர்ந்தெடுத்து நடிப்பது நடிகர்களுக்கு கை வந்த கலை அப்படித்தான் ஒரு படத்தை நடிகர் சூர்யா அவர்கள் முதலில் நிராகரித்துள்ளார்.
அவர்தான் அந்த படத்தை நிராகரித்தார் என்றால் அவரை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களும் அந்த படத்தின் கதை அம்சம் சிறப்பாக இல்லை என கூறி அந்த படத்தை நிராகரித்துள்ளனர். ஆனால் ஜோதிகாவின் சிபாரின் பெயரில் அந்த கதையை மீண்டும் சூர்யாவிற்கு செல்ல சூரியா அந்த கதையை ஏற்று நடித்தார்.
அத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியதோடு மட்டுமல்லாமல் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது அந்த திரைப்படம் வேறு எதுவும் இல்லை சில்லுனு ஒரு காதல் படம் தான். 2013 ம் ஆண்டு வெளிவந்து ரசிகர் மத்தியில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
சினிமா உலகில் ஒரு நடிகர் கதை சிறப்பம்சம் சிறப்பாக இல்லை என கூறி நிராகரித்து விட்டு பின் தேர்ந்தெடுத்து நடித்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது இப்படத்தை ஒரு மனதாக ஏற்று கொண்டாலும் தனது முழு திறைமையை வெளிப்படுத்தி படத்தை வெற்றி பெற செய்தார். மேலும் ரசிகர்களுக்கு பிடித்ததால் மிகப்பெரிய அளவில் ஹிட்டடத்தது.
இத்திரைப்படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்கியிருந்தார் இத்திரைப்படத்தினை தொடர்ந்து அவர் தமிழில் நெடுஞ்சாலை இன்னும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.