டீசரைத் தொடர்ந்து மற்றொரு அறிவிப்பை வெளியிட போகும் பட குழுவினர்கள்..! எதிர்பார்ப்பை எகிர வைத்த அப்டேட்..!

ponniyin-selvan-1
ponniyin-selvan-1

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளமுடன் இயக்குனர் மணிரத்தினம் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தன்னுடைய கனவு திரைப்படம் ஆன பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்க அயராது போராடி உள்ளார் அந்த வகையில் இந்த திரைப்படம் சமீபத்தில்  பல்வேறு முன்னணி நடிகர்களை வைத்து இயக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் அவ்வபோது அட்டகாசமாக வெளிவந்து ரசிகர்களை  வெகுவாக கவர்ந்தது என்று சொல்லலாம். இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் கூட வெளியாகி  மிக குறைந்த நேரத்தில்  பெருமளவு பார்வையாளர்களைப் பெற்றது என்று சொல்லலாம்.

இந்நிலையில் இந்த டீசர் வெளிவந்தவுடன் சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு ரசிகர்களும் தங்களுடைய கருத்துக்களை பதிவேற்றம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் இந்நிலையில் இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிடப் போகிறாரோ என நினைத்த நிலையில்.

அந்த வகையில் இந்த  ரெட் ஜாயிண்ட் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜாயிண்ட் மூவிஸ் பெற்றுவிட்டதா என கேள்வி எழுப்பி வந்தார்கள்.

ஏற்கனவே இந்த திரைப்படத்தை தான் ரிலீஸ் உரிமையை பெற விரும்பியதாகவும் டான் திரைப்பட  வெற்றி விழாவில் கலந்து கொண்ட போது உதய நிதி அவர்கள் தெரிவித்திருந்தார் அந்த வகையில் போகிற போக்கை பார்த்தால் இந்த திரைப்படத்தை அவர்தான் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

red
red

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றிருந்தார் அந்த வகையில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது இந்நிலையில் இந்த திரைப்படம் அவருடைய உரிமையில் வெளிவந்தால் கண்டிப்பாக படம் மாபெரும் வெற்றி அடையும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.