என்னுடைய உடையை கலாய்த்த ரசிகர்.! உடனே பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்.

priya-bhavani-shankar

கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் மீடியா உலகிற்கு அறிமுகமானவர் பிரிய பவானி சங்கர். இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் திரை உலகில் 2017 ஆம் ஆண்டு மேயாதமான் என்னும் திரைப்படத்தில் கதாநாயகன் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் சினிமா வட்டாரங்களில் கண்களில் பட தொடங்கினார்.இதனைத் தொடர்ந்து அவர் மாஃபியா, மான்ஸ்டர் போன்ற சிறப்புக்குரிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து சினிமாவில் தற்போது வலம் வருகிறார் மேலும் இவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருவதை உணர்ந்து கொண்ட பிரியா பவானி சங்கர்.

தனது ரசிகர்களுக்காக அவ்வபொழுது புகைப்படங்களை வெளியிட்டு வந்த பிரியா பாவனி ஷங்கர் அவர்கள் தற்பொழுது லாக் டவுன் நேரத்தை சரியாக பயன்படுத்தி  செம்ம க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் ஆரஞ்சு நிற டி-சர்ட்டை அணிந்துகொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

priya-bhavani-shankar
priya-bhavani-shankar

அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ஹலோ மஞ்ச தொகை என கலாய்த்து கமெண்ட் அடித்திருந்தார். இதைப்பார்த்த பிரியா பவானி சங்கர் சற்றும் யோசிக்காமல் அது ஆரஞ்சு சொக்க முருகேசா என்று பதிலடி கொடுத்தார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த  புகைப்படம்.

priya-bhavani-shankar
priya-bhavani-shankar