நீச்சல் உடையில் புகைப்படத்தை கேட்ட ரசிகர். வீடியோவை வெளியிட்டு பதிலடி கொடுத்தார் ஷெரின்.!

sherin-01
sherin-01

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் முகம் தெரியாத பலரையும் அறிமுகம் செய்து பிரபலமடைய செய்தார்கள்.அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3 முலம் அறிமுகம் ஆனவர் ஷெரின்.

இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு இந்நிகழ்ச்சிக்கு  பிறகு பல படங்களில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொழுது ஷெரின் ஆண்டி மாறி இருப்பதாக ரசிகர்கள் கூறி வந்தார்கள். எனவே ஷெரின் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாகி ஸ்டைலாக மாறிவிட்டார்.

அந்த வகையில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதும் ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஸ்விம்மிங் புகைப்படத்தை கேட்டுள்ளார். அவர் கேட்டதற்கு ஷெரின் போட்ட வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.  இதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன இந்த குளம் வேற மாதிரி இருக்கு என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.