கிளாமர் புகைப்படத்தை கேட்ட ரசிகர்.! 19வயது நடிகையின் புகைப்படத்தைப் பார்த்துக்கோங்க என கடுப்பேற்றிய vj சித்ரா.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி பல பிரபலங்கள் நடிகையாக உருவெடுத்து வருகிறார்கள். அதேபோல் சீரியலில் நடித்துவரும் பல நடிகைகள் சினிமாவில் கால் தடம் பதித்து சாதித்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபகாலமாக சீரியல் நடிகைகளின் வரத்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் பல சீரியல் நடிகைகள் சினிமா வாய்ப்பை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்பதற்காக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்கள். அதிலும் மிக முக்கிய நடிகை என்று பார்த்தால் vj சித்ரா, இவர் பட வாய்ப்புக்காக அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

விஜே சித்ரா விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியல் மூலம்தான் அறிமுகமானா.ர் அந்த சீரியல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அதுமட்டுமிலலாமல் இந்த சீரியல் மூலம் இவரின் மார்க்கெட் உயர்ந்தது. இதனைப் பயன்படுத்தி மாடல் புகைப்படங்களை தற்பொழுது இவர் வெளியிட்டு வருகிறார்.

எப்படியாவது படவாய்ப்பு அடைந்துவிட வேண்டும் என்பதற்காக பல உத்திகளை கடைபிடித்து வருகிறார். அதில் ஒன்றுதான் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது, இவருக்கு சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் முடிந்தது என்பது அனைவரும் அறிந்தது தான்.

இந்த நிலையில் விஜே சித்ரா மாடலிங் புகைப்படங்களை வழக்கம்போல் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் நீங்கள் எப்பொழுது கிளாமர் புகைப்படத்தை வெளியிடுவிர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அவர் செய்ததுதான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஏனென்றால் ஒரு நடிகையின் ஐடியை கொடுத்து கிளாமர் புகைப்படம் வேண்டும் என்றால் இதை பாருங்கள் என கூறியுள்ளார். அவர் கொடுத்த ஐடி தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனென்றால் அவர் கொடுத்த அந்த ஐடி 19 வயதே ஆன ஷிவானி நாராயணன் ஐடி ஆகும்.

அவர் 19 வயதிலேயே வெளியிட்டுவரும் புகைப்படங்கள் அனைவரையும் அசர வைத்துள்ளது. இதோ அந்தப் பதிவு.

chithu vj
chithu vj

Leave a Comment