நடிகை இலியானாவிடம் உங்கள் கன்னித்தன்மையை எப்பொழுது இழந்தீர்கள் என்று கேள்வி எழுப்பிய ரசிகன்..! மூக்கை உடைக்கும் படி பதில் கொடுத்த நடிகை இலியானா..!

ileana-3

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான நண்பன் என்ற திரைப்படத்தின் மூலம்  ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை இலியானா இவர் இந்த திரைப்படத்தில் இருக்கானா இடுப்பிருக்கானா என்ற பாடலுக்கு  மிக அற்புதமாக நடனமாடி இருப்பார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பது மட்டுமல்லாமல் மாடலிங் துறையிலும் மிக சிறந்து விளங்கி வருகிறார். அந்த வகையில் இவர் திரையில் முதன்முதலாக தேவதாஸ் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.

பின்னர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கேடி என்ற திரைப்படத்திலும் தமிழில் நடித்திருப்பார். என்னதான் இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்கள் நடித்திருந்தாலும் இவர் அதிகமாக நடித்தது தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்கள் தான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகையின் காதல் சில மாதங்களுக்கு முன்புதான் பிரேக்கப் ஆனது. அந்தவகையில் தற்போது இருவரும் பிரிந்து வாழ்வதாக  செய்திகள் வெளிவந்தது மட்டுமல்லாமல் இலியானா இதன் காரணமாக தற்கொலைக்கும் முயற்சி செய்துள்ளாராம்.

ileana-2
ileana-2

ஆனால் இலியானா நான் அப்படி எந்த முயற்சியும் எடுக்கவில்லை நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் மேலும் சமூக வலைதளப் பக்கத்தில் நடிகைகளிடம் ரசிகர்கள் கோக்குமாக்கா கேள்விகளை கேட்பது வழக்கம் தான் அந்த வகையில் இலியானா விடம் நீங்கள் உங்கள் கன்னித்தன்மையை எப்பொழுது இருந்தீர்கள் என்று கேட்டிருந்தார்கள்.

அதற்கு பதில் அளித்த நடிகை இலியானா வாவ் மூக்குபொடைக்குதா என்று கேட்டது மட்டும் இல்லாமல் இந்த கேள்விக்கு உங்க அம்மா என்ன பதில் சொன்னார்கள் என்ற  செருப்படி கொடுக்கும் அளவிற்கு பதிலளித்துள்ளார்.

ileana-1