தற்பொழுது சினிமாவில் பல வாரிசு நடிகர், நடிகைகள் அறிமுகமாகியுள்ளார்.இவர்களின் பிரச்சினையை பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இதனாலேயே தற்போது சினிமாவில் பல போட்டிகள் எழுவதால் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையிலெடுத்து அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு நீயா நானா என்ற அளவிற்கு போய்க்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தற்பொழுது ஸ்ரீதேவியின் மகளும் பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஜான்வி கபூர். இவர் நடிப்பில் தற்போது ரூஹி பேய் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் ஸ்ரீதேவி மற்றும் பிரபல இயக்குனரான போனி கபூர் ஆகியோர்களின் மகளான ஜான்வி கபூர் இவர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து இவர் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இவர் மராத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படத்தின் ரீமேக்கான ஹிந்தி படத்தில் ததத் திரைப்படத்தின் மூலம் 2018ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார். இந்நிலையில் தற்போது பேய் படமான ரூஹி படம் திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வகையில் இதில் ஜான்வி கபூர் மிகவும் மகிழ்ச்சியில் இருப்பதால் ரசிகர்களிடம் யார் எந்த கேள்வி வேணாலும் கேட்கலாம் என்று கூறி உள்ளார். அந்தவகையில் ரசிகர்களும் தொடர்ந்து பல கேள்விகளை அவரிடம் கேட்டு வருகிறார்கள். அதற்கு ஜான்வி கபூர் தனது புகைப்படத்தின் மூலம் பதிலளித்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது ரசிகர் ஒருவர் உங்களை கிஸ் பண்ணலாமா? என்று கேட்டதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். ஜான்வி கபூர் அந்த வகையில் மாஸ்க் அணிந்து கொண்டு பதிலடி கொடுத்துள்ளார். இதனை பலர் பாராட்டி வருகிறார்கள்.