கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒன் சைடுடாக சமந்தாவை காதலித்தேன்.. எனக் கூறிய பிரபல இளம் நடிகர்.!

samantha
samantha

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என தொடர்ந்து அனைத்து திரைப்படங்களிலும் நடித்த மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் தற்பொழுது ஹிந்திலும் தன்னுடைய கால் தடத்தை பதித்துள்ளார் கிட்டத்தட்ட பாலிவுட்டில் மூன்று திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இரு மொழிகளிலும் யசோதா திரைப்படம் உருவாகி இருக்கிறது. அந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது இதுவரையிலும் இல்லாத அளவிற்கு சமந்தா வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் அமைதி, ஆக்ரோஷம் என தன்னுடைய சிறந்த நடிப்பை காட்டியிருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிகை சமந்தா நல்ல வெற்றினை பார்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடிகை சமந்தா குஷி திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டனுடன் இணைந்து நடித்த வருகிறார் அண்மையில் இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இப்படிப்பட்ட நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டான் தான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் பொழுது சமந்தா மீது காதல் இருந்ததாகவும் இன்று அவருடைய இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி என்றும் யசோதா படத்திற்கு வாழ்த்துகளும் தெரிவித்து பதிவிட்டு இருக்கிறார். இவ்வாறு இவருடைய பதிவு தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இவ்வாறு தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் நடிகையாக சமந்தா இருந்து வருகிறார். மேலும் இவர் நயன்தாராவையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தற்பொழுது எல்லாம் நயன்தாராவை விட சமந்தாவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது.