சூப்பர் ஸ்டாரை இழுத்து வைத்து கிஸ் அடித்த பிரபல சீரியல் நடிகை..! இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல சொல்லிட்டன்..!

rajini-02

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தன்னுடைய சிறந்த நடிப்பு மற்றும் திறமையின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர் கூட்டத்தை திரட்டியது மட்டுமில்லாமல் தற்போது திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் மிகப் பெருமளவு வசூல் பெற்றது. இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய 169 வது திரைப்படத்தை பார்த்து பார்த்து நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் சன் டிவி சீரியல் நடிகை ஒருவர் ரஜினிகாந்துக்கு கன்னத்தில் முத்தமிட்ட காட்சியானது சமூகவலைத்தள பக்கத்தில் மிக வைரலாக பரவியது மட்டுமில்லாமல் ரசிகர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி விட்டது. சன் டிவி தொலைக்காட்சியில் டிஆர்பி முன்னிலை வகிக்க உதவியாக இருக்கும் சீரியல்தான் கயல் சீரியல்.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை சைத்ரா ரெட்டி இவர் இந்த சீரியல் மட்டுமின்றி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி  மற்றும் சமீபத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

rajini-02
rajini-02

இந்நிலையில் ரஜினிகாந்த்  அவர்கள் சைத்ரா ரெட்டி கொடுத்த முத்தத்தை தன் மகளாக நினைத்து வாங்கிக் கொண்டதை நினைத்து பலரும் பாராட்டி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.