முதலில் மேக்கப் மேன் அப்புறம் இயக்குனர், நடிகர்! நடிகைகளைப் பற்றி தரை குறைவாக பேசிய பிரபல தயாரிப்பாளர்

Actresses

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் ஓடிக் கொண்டிருப்பவர் கே ராஜன் இவர் நடிகர் நடிகைகளை பற்றி வெளிப்படையாக பேசக்கூடியவர் ஆம் யார் என்று கூட பார்க்க மாட்டார் விளாசி தள்ளுவார் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அப்பொழுது அவரிடம் சினிமாவில் நடிகையாக வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் ஆகவேண்டுமா.?

இந்த நிலையை தயாரிப்பாளராக நீங்கள் மாற்ற முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு பதில் அளித்த அவர்.. வேறு வழியே இல்லை என்று தடாலடியாக கூறியுள்ளார் அந்த கரைக்குப் போக வேண்டும் என்றால் நடுவில் இருக்கும் சேரை மிதித்து தான் போக வேண்டும் அதேபோல் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்து தான் ஆக வேண்டும் என கூறினார்.

திறமையெல்லாம் இங்கு மதிப்பு இல்லை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்றால் செய்து தானாக வேண்டும் ஆனால் சில நடிகைகள் கரராக கூறியுள்ளனர் அதுவும் தமிழ் நடிகைகள் ஸ்டிட்டாக உள்ளனர் வேறு மாநிலத்தில் இருந்து வரும் நடிகைகள் அதற்கு சம்மதித்து வருகிறார்கள் என கூறியுள்ளார். மேலும் தயாரிப்பாளர்கள் எல்லாம் பாவம் என்றார்.

அனுபவிப்பது  நடிகர் அல்லது இயக்குனராக இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார் மேலும் பல சமயங்களில் விபச்சாரங்கள் சினிமாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் நடிகைகளின் நடிப்பை யார் பார்த்தார் கவர்ச்சியான விஷயத்தில் தான் நடிகைகளை பயன்படுத்துகிறார்கள் கவர்ச்சி என்பது உடம்பை காட்டுவது தான் என்றும் இளம் வயதிலேயே கவர்ச்சி காட்டினால் அதற்கான  காசு பெறுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

k rajan
k rajan

தொடர்ந்து பேசிய கே ராஜன் நடிகைகள் அறிமுகம் ஆகும்போது மேக்கப் போட இருக்கும் மேக்கப் பண்ணி காலி பண்ணி விடுவான் இது எல்லாம் சினிமா துறையில் இருக்கும் விஷயம் தான் இருக்கும் கொஞ்ச காலத்திலேயே சம்பாதிக்க வேண்டியதை சம்பாதித்து விட்டு சென்றுவிட வேண்டும் என கூறியுள்ளார் மூத்த தயாரிப்பாளர் டி ராஜன் இவ்வாறு பேசியது சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.