சின்னத்திரை நடிகை சித்ரா இறந்து ஒரு வாரம் மேல் ஆகிறது இந்நிலையில் அவரது தற்கொலையைப் பற்றி பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது இவரது இழப்பை தாங்க முடியாமல் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரபலங்கள் தன்னுடன் இருந்த புகைப்படம் வீடியோக்கள் போன்றதை வெளியீட்டு மனதை ஆறுதல் படுத்தி வருகிறார்கள்.
மேலும் போலீசார் அவரது வருங்கால கணவரை விசாரித்தபோது பல உண்மைகள் வெளிவந்தது மட்டும்மல்லாமல் தற்பொழுதும் ஒரு தகவல் வெளிவந்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த தகவல் என்னவென்றால் நடிகை சித்ரா ஒரு பிரபலமான தொகுப்பாளர் உடன் டேட்டிங் சென்றுள்ளார் அப்போது அவரை மோசமாக வீடியோ எடுத்து சித்ராவை மிரட்டி இருக்கிறாராம் இந்த தகவலை அவருடன் நெருக்கமாக இருந்த ஒரு தோழி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார் இவர் கூரிய இந்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிச்சியாக்கி வருகிறது.
இன்னும் சித்ராவை பற்றி எத்தனை தகவல்கள் வெளிவருகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.