மிகப் பெரிய ஒரு தொகையை கொடுத்து KGF 2 படத்தை கைப்பற்றிய பிரபல OTT.? சந்தோஷத்தில் படக்குழு.

KGF
KGF

அண்மைக்காலமாக பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன அந்த வகையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான கேஜிஎஃப் இரண்டாவது பாகம் ஏப்ரல் 14ஆம் தேதி உலக அளவில் படம் ரிலீஸ் ஆனது.

முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் அதிகமாக இருந்ததால் இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை மக்கள் மத்தியில் பெற்று வஅதன்  காரணமாக  நல்ல வசூல் வேட்டை நடத்தியது தொடங்கிய நாளிலிருந்து இப்போது வரையிலும் எந்த ஒரு இடத்திலும் வசூலில் குறையாமல் அள்ளி வருகிறது.

இதுவரை கேஜிஎப் 2 திரைப்படம் உலக அளவில் சுமார் 1125 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்திலேயே 100 கோடியைத் தாண்டி இந்த திரைப்படம் வசூல் சாதனை செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் கே ஜி எஃப் 2 திரைப்படம் வெகு விரைவிலேயே OTT தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

மிகப்பெரிய ஒரு தொகைக்கு அமேசான் ப்ரைம் நிறுவனம் கேஜிஎப் 2 வை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது சொல்லப்போனால் சுமார் 320 கோடிக்கு படத்தை வாங்கியுள்ளதாம். வருகின்ற மே 27-ஆம் தேதி OTT தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது இது குறித்து அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை என்றாலும் தகவல்கள் வெளிவரும் என கூறப்படுகிறது.

100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த KGF 2படம் ஏற்கனவே திரையரங்கில் நல்ல வசூல் வேட்டை நடத்திய நிலையில் OTT தளத்தில் மூலமாகவே படத்தின் பட்ஜெட்டையும் தாண்டி  இரண்டு மடங்கு அதிக லாபம் பார்த்து உள்ளது. இதனால் கேஜிஎஃப் 2 படத்திற்கான லாபம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.