ராதிகாவை தொடர்ந்து பயில்வானை கேவலப்படுத்திய பிரபல டான்ஸ் மாஸ்டர்.!

payilvan
payilvan

பொதுவாக சினிமா என்றாலே அனைத்து நடிகர் நடிகைகளின் மீதும் விமர்சனங்கள் எழுவது வழக்கம்.முக்கியமாக சினிமாவில் தொடர்ந்து வெற்றியை கண்டு வரும் பிரபலங்கள் சர்ச்சையில் சிக்கிக்கொண்டு தவித்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் சில நடிகர்கள் தொடர்ந்து மற்றவர்களை விமர்சனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அந்த வகையில் ஏராளமான நடிகர், நடிகைகளின் மீது பல விமர்சனங்களை ஏற்படுத்தி வரும் நடிகர் தான் பதில்வானரங்கநாதன் இவருக்கு எதிராக திரை பிரபலங்கள் அனைவரும் குரல் எழுப்பி வருகிறார்கள். சின்னத்திரை நடிகைகள் முதல் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித்விஜய், சூர்யா,நயன்தாரா உள்ளிட்ட பலரையும் விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தனது நடன திறமையின் மூலம் பிரபலமடைந்தவர் தான் கலா மாஸ்டர் இவர் ஏராளமான நடன திறமை உள்ளவர்களை நடன இயக்குனராக உருவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்றில் பல அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்து உள்ளார்.அதில் ரங்கநாதனின் அட்டூழியங்களை சகித்துக் கொள்ள முடியவில்லை என பேட்டியில் கூறியுள்ளார்.

அதாவது சமீபத்தில் நடிகை மீனாவின் கணவர் இறப்பு சம்பந்தமான சில விஷயங்களை அவர் பேசியதை தொடர்ந்து இருவரும் ஆதங்கத்தில் பேசியுள்ளார் அதாவது நட்சத்திரங்கள் திரைப்படங்களில் சரியாக நடிக்கவில்லை என்றால் அவர்களைப் பற்றி விமர்சிப்பது தவறு இல்லை அதேபோன்று அவர்கள் வரவேண்டிய இடத்திற்கு தாமதமாக வந்தால் அதனைக் கூட விமர்சனம் செய்யலாம்.

ஆனால் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசுவது மிகவும் தவறான ஒன்று இவர்களைப் பற்றி விமர்சித்தால் அவரை மட்டும் அல்லாமல் அவரின் குடும்பத்தில் இருப்பவர்களையும் பாதிக்கும் இப்படி பேசுவதால் என்ன தான் கிடைக்கிறது இதனால் உங்கள் யூடியூப் வீடியோக்கள் பெரும்பாலும் பார்ப்பதும் இல்லை அப்படியே அவர்கள் பார்த்தால் கோபம் தான் வரும் எனவே ஒருவரை அவதூறாக பேசுவதில் போடும் வீடியோவின் மூலம் சம்பாதிப்பது கேவலமாக இல்லையா? என கூறிவுள்ளார்.