நடிகையை கர்ப்பமாக்கி நடு தெருவில் விட்ட பிரபல கிரிக்கெட் வீரர்.! ஐயோ பாவம் என்று குழந்தையை வளர்க்க தயாரான பிரபல நடிகர்…

cricket-player
cricket-player

பிரபல நடிகர் மற்றும் இயக்குனராக திகழ்ந்து வந்தவர் ஒரு நடிகர் தனது நெருங்கிய தோழியான நடிகை பிரபல கிரிக்கெட் வீரறால் கர்ப்பமாகப்பட்ட செய்தியை கேட்டு பரிதாபம் அடைந்து அந்த நடிகையை தானே திருமணம் செய்து கொண்டார். இந்த செய்தி தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

அதாவது பிரபல நடிகர் ஆன அவர் 1985 ஆம் ஆண்டு முதலில் ஒரு பிரபலத்தை திருமணம் செய்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் இந்த தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது 66 வயதான அந்த நடிகர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் இவருடைய மறைவிற்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது அதுமட்டும் இல்லாமல் இவருடைய இறப்பு சினிமா வட்டாரச்சில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிரபல நடிகை ஒருவர் மேற்கிந்திய தீவுகளில் இருந்து சினிமாவில் வந்து பிரபலமான இவர் பிரபல கிரிக்கெட் வீரருடன் காதல் வலையில் சிக்கியிருந்தார் அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்கள்.

இந்த நிலையில் அந்த கிரிக்கெட் வீரரால் இந்த நடிகை கர்ப்பம் ஆக்கப்பட்டார் ஆனால் அந்த கிரிக்கெட் வீரரோ அதை பற்றி கவலைப்படாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இதனால் மன கஷ்டத்தில் இருந்து தவித்து வந்த அந்த நடிகை கர்ப்பமாக இருக்கும் தகவல் அவரை நெருங்கி இருக்கும் நண்பர்களுக்கு மட்டும் தான் தெரியும் இந்த நிலையில் அந்த நெருங்கிய நண்பர்களில் ஒருவர்தான் அந்த நடிகர்.

ஏற்கனவே திருமணம் ஆன அந்த நடிகர் தனது தோழி பாதிக்கப்பட்டிருப்பதை தெரிந்த உடனே அந்த நடிகையிடம் தான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார் அது மட்டுமல்லாமல் குழந்தையை பெற்றால் பலரும் பல விதமாக பேசுவார்கள் இதனால் பிரச்சனை ஏற்படும்.

நான் உன்னை திருமணம் செய்து கொண்டால் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது அது மட்டுமல்லாமல் குழந்தை என்னுடைய குழந்தை என்று சொல்லிவிடலாம் நீ கவலைப்படாதே என்று அந்த நடிகையை அரவணைத்து இருக்கிறார். இந்த தகவல் இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது.