நயன்தாரா திருமணத்திற்காக கோடிக்கணக்கில் மொய் எழுதிய பிரபல நிறுவனம்..! இந்த காசுல நயன்தாரா இன்னும் பத்து டைம் திருமணம் பண்ணலாம் போல..!

nayan
nayan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா பிரபலமான நமது அழகு தேவதையை பிரபல இயக்குனர் தூக்கி விட்டார் என்பதே உண்மை அந்த வகையில் தன்னுடைய காதல் வலையை விரித்தது மட்டுமில்லாமல் தற்போது நயன்தாராவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்டார் விக்னேஷ் சிவன்.

சிவா இவர்களுடைய திருமணம் ஆனது மிகக் கோலாகலமாக மகாபலிபுரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்டது அதுமட்டுமில்லாமல் இந்த திருமணத்திற்கு நண்பர்கள் குடும்ப உறுப்பினர்கள் துறை பிரபலங்கள் என பல்வேறு  தரப்பு மக்களும் கலந்து கொண்டுள்ளார்கள்.

மேலும் இந்த திருமணத்திற்கு 10 பேர் கொண்ட குழு உள்ள சண்டா மேளம் புக் செய்தது மட்டும் இல்லாமல் அவர்கள் மிகவும் சிறப்பாக இந்த திருமணத்தில் பணியாற்றி உள்ளார்கள். மேலும் ஏதேனும் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்ற காரணத்தினால் மும்பையில் இருந்து பவுன்சர்களை வர வைத்துள்ளார்கள்.

மேலும் இந்த திருமணத்தில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டது மட்டுமில்லாமல் இந்த திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான் தாலி எடுத்துக் கொடுத்து உள்ளதாக செய்திகள் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வந்தது.

இது ஒரு பக்கம் இருக்க இந்த திருமணத்திற்கு வருகை தரும்  ஒவ்வொருவரும் செல்போன் பயன்படுத்த அனுமதி கிடையாது என்பதை உணர்த்தியது மட்டும் இல்லாமல் இவர்கள் அனைவருமே க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்த பிறகு உள்ளே வர அனுமதி தரப்படுகிறது.

இந்நிலையில் இவர்களுடைய திருமண விழாவை பிரபல ஓடிடி நிறுவனமானது சுமார் 25 கோடி செலவு செய்து வாங்கி உள்ள காரணத்தினால் இந்த திருமணத்தில் வீடியோ மற்றும் ரகசியங்கள் வெளியே பரவக் கூடாது என்பதில் கட்டுக்கோப்பாக இருந்துள்ளார்கள்.

ஆனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு 25 கோடி மொய் வைத்தது கொஞ்சம் ஓவர் தான் என  பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.