தமிழ் சினிமா உலகில் நடிப்பிற்கு பெயர் போன கமலஹாசன் சமீப காலமாக சினிமாவில் நடிக்காவிட்டாலும் அரசியலில் களம் கண்டார். இவர் கடந்த சட்டமன்ற வேட்பாளராக கோவை தெற்கு பகுதியில் நின்றார்.
சுமார் 1400 ஓட்டு தேசத்தில் தோற்றாலும் மக்களின் நம்பிக்கை உரிவராக மாறியுள்ளார் உலகநாயகன் கமலஹாசன். இனி வருகின்ற தேர்தலில் அவர் நிச்சயம் தனது வெற்றியை பதிபார் என கூறப்படுகிறது.
இது ஒரு பக்கமிருக்க சினிமா உலகமும் இவரை துரத்திக் கொண்டே வருகிறது ஷங்கருடன் இணைந்து கமல் இந்தியன் என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை கொடுத்திருந்தார் இந்த திரைப்படம் வெளிவந்து அதிரிபுதிரி ஹிட் இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த ஆண்டு எடுக்க ரெடியா ஆகியது அதே குழு.
ஆனால் ஷூட்டிங் ஆரம்பித்த நாட்களில் இருந்தே இப்போது வரை பல சிக்கல்களை சந்திக்க தொடங்கியது இருப்பினும் அடுத்தடுத்து படக்குழு சூட்டிங் நடத்த ஆரம்பித்தாலும் போட்டாலும் அங்கேயும் பல்வேறுவிதமான சிக்கல்களை சந்தித்ததால் ஒருகட்டத்தில் படம் எடுக்கவே முடியாத சூழல் நிலவியது அதற்கு காரணம் படத்தின் ஷூட்டிங்கின்போது ஒரு சிலர் உதவியாளர்கள் உயிரிழந்தனர் மேலும் தீ விபத்தும் பற்றியதால் இயக்குனரும், கமலும் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார்.
அதனால் கமல் ஒரு முடிவு எடுத்தார் இனி எந்த ஒரு பாதிப்போ அல்லது அதில் பணியாற்றி வரும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு எந்த ஒரு விபத்து ஏற்பட்டு விடக்கூடாது என அழைத்து கட்டளை போட்டார். அப்பொழுதே கமலுக்கும் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்துக்கும் இடையே சற்று கோபம் ஏற்பட்டது.
இவ்வாறு பல பிரச்சனைகளை சந்தித்தால் சிறிதுகாலம் படத்தை தள்ளி வைத்தது படக்குழு மற்றும் தயாரிப்பாளர். இந்தியன் 2 படத்தை எடுக்க காலதாமதம் ஆகும் என்பதால் தமிழ் சினிமாவையும் தாண்டி தெலுங்கு, இந்தி பக்கம் சென்று முன்னணி நடிகர்களின் படங்களை இயக்க ரெடியாக இருக்கிறார். அது போல கமலும் அரசியல் களம் புகுந்தார்.
இதனால் லைகா நிறுவனம் திக்குமுக்காடிய ஒருகட்டத்தில் இருவரும் அழைத்து பேசினாலும் கமல் ஓரளவிற்கு தேர்தல் நடக்கிறது அது முடிந்தவுடன் வந்து நடிகர் என கூறி சமாதானப்படுத்தினார் ஆனால் சங்கரோ நான் தெலுங்கில் படம் பண்ணுகிறேன் அதை முடித்துவிட்டு நாள் பார்க்கலாம் என ஒரேடியாக சொல்ல கோபத்தின் உச்சிக்கே சென்றது லைக்கா நிறுவனம்.
தற்போது கமல் தேர்தல் களம் முடிந்த பிறகு நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின அதனை உடனே சுதாரித்துக்கொண்ட லைக்கா நிறுவனம் விட்டுவிட்டால் நிலைமை என்ன ஆகிறது என்பதை புரிந்துகொண்டு அவரை விடாமல் துரத்தி கொண்டு வருகிறது ஆனால் இந்த படத்தில் கமிட் ஆகி விட்டதால் விக்ரம் படத்தை முடித்தவுடன் 2 படத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். வேறு வழி இல்லாமல் இருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.