தமிழ் சினிமா உலகில் எத்தனையோ நடிகர்கள் இருக்கின்றனர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுக்கின்றனர் அந்த வகையில் ரஜினிக்கு பிறகு அதிக வெற்றி வளங்களை கொடுத்தவர்களில் ஒருவர் விஜய்.. இவர் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் சாதாரணமாக 200 கோடி வசூல் செய்கின்றன..
அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று எடுத்த பொழுதிலும் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. அதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக இணைந்து தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்த படம் அடுத்து அவரிடம் பொங்கலுக்கு கோலாகலமாக வெளியாக இருக்கிறது.. தெலுங்கு இயக்குனர் பம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் மிக பிரம்மாண்ட பொருட்ச அளவில் தில் ராஜ் தயாரிப்பு வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, யோகி பாபு..
மற்றும் ஸ்ரீகாந்த், ஷாம், பிரகாஷ்ராஜ், சரத்குமார் போன்ற பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து உள்ளனர். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தென்னிந்திய திரை உலகம் முழுவதும் அதிகரித்து காணப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்தப் படம் குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது..
அதாவது இந்த திரைப்படத்தின் இசை உரிமையை பிரபல நிறுவனமான டி சீரியஸ் கைப்பற்றி இருக்கிறதாம்.. இந்த படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் விதி விரைவிலேயே வரும் என சொல்லப்படுகிறது.. இதனால் தளபதி ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்..