பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக பணிபுரிந்து வந்த ஒரு நடிகை சினிமா வாய்ப்பிற்காக அந்த தொலைக்காட்சியில் இருந்து வெளியேறினார் அதன் பிறகு சினிமாவில் தனது நெருங்கிய ஒரு நண்பரின் மூலம் சினிமாவில் வாய்ப்பு கேட்டுள்ளார் அந்த நடிகை.
அந்த நடிகை நடிக்க வந்த புதிதில் பிரபல இயக்குனர் ஒருவர் மறைமுகமாக அட்ஜஸ்ட்மென்ட் கேட்டிருக்கிறார் ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அந்த நடிகையை அந்த இயக்குனரின் படத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார் இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் செம வைரலாக பரவி வருகிறது.
பிரபல இயக்குனர் ஒருவர் தன்னுடைய படத்தில் நடிக்க வரும் நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்கும் விதமே வேறு அதாவது கில்மா கதையை எழுதி அவரிடம் வாய்ப்பு கேட்டு வரும் நடிகை இடம் இந்த கதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று அந்த கில்மா கதையை கொடுத்து விடுவாராம் அதைப் படித்துவிட்டு இந்த கதை ஓகே என்று சொன்னால் நடிகை அவருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய தயாராக இருக்கிறார் என்று எண்ணிக் கொள்வாராம்.
அப்படி தொகுப்பாளனியாக வலம் வந்த அந்த நடிகை சினிமாவில் நுழையும்போது அந்த இயக்குனரிடம் தெரியாமல் போய் மாட்டிக் கொண்டார் அப்போது அந்த இயக்குனர் அந்த நடிகையிடம் கில்மா கதையை கொடுத்திருக்கிறார் இதை பார்த்து முகம் சுளித்த அந்த நடிகை அட்ஜஸ்ட்மெண்ட்டிற்கு மறுப்பு தெரிவித்து விட்டு அந்த கதையின் கடிதத்தை அவருடைய கையிலே திருப்பி கொடுத்துவிட்டார்.
அதன் பிறகு அந்த இயக்குனரின் படத்தில் நடித்து வந்த அந்த நடிகையின் காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கி இருக்கிறார் அதாவது அந்த நடிகை 8 காட்சிகள் நடித்திருக்கிறார் அந்த படத்தில் ஆனால் அந்த எட்டு காட்சிகளில் நான்கு காட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு மீதமுள்ள நான்கு காட்சிகளை நீக்கி இருக்கிறார் அந்த இயக்குனர்.
இதை அந்த நடிகை சினிமாவில் உள்ள தனது நெருங்கிய நண்பரிடம் கூறியிருக்கிறார் அதுமட்டுமல்லாமல் தான் நடித்தது எட்டு காட்சிகள் ஆனால் அந்த இயக்குனர் என்னுடைய நான்கு காட்சிகளை மட்டும் படத்தில் வைத்திருக்கிறார் என்று அந்த சினிமா நண்பரிடம் கூறி கதறி இருக்கிறார். இப்படி தன்னுடைய படத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய காட்சிகளை நீக்கி இருக்கிறார் அந்த இயக்குனர் இதனாலேயே அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும்தான் அந்த நடிகை நடித்திருக்கிறார்.