குண்டா இருந்தா பிகினி உடை போடக்கூடாதா..! ரசிகர்களை முகம் சுழிக்க வைத்த பிரபல நடிகை..!

shilpa-2
shilpa-2

பொதுவாக சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் உடல் எடையில் கவனம் செலுத்துவது மட்டுமில்லாமல் ஆரோக்கியத்திலும் அதிக அளவு கவனம் செலுத்த வேண்டும். அது தான் சினிமாவுக்கு முக்கியத்துவமாக அமைந்து வருகிறது.

இவ்வாறு அழகும் கவர்ச்சியும் சரியான அளவு இருக்கும் நடிகைகள் மட்டுமே சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இதற்காக நடிகைகள் பலரும் உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கமான ஒரு செயலாக அமைந்து வருகிறது.

இந்நிலையில் உடல் பருமன் குறித்த எதிர்மறையான எண்ணங்களை போக்கும் வகையில் பிரபல மலையாள நடிகை ஒருவர் வித்தியாசமான முறையில் போட்டோஷூட் நடத்தி இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டுமில்லாமல் ட்ரெண்டாகி வருகிறது. மலையாள சினிமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு காக்ஷி அம்மினிபுள்ளா என்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய சிறந்த நடிப்பை வழிகாட்டியவர் தான் ஃபிரா ஷில்பா.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை பார்ப்பதற்கு பப்ளிக்காக இருப்பது மட்டுமில்லாமல் உடல் பருமன் குறித்து எதிர்மறையான எண்ணங்களை போக்குவதற்காக பிகினி உடை அணிந்துகொண்டு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

shilpa-2
shilpa-2

இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தில் மஞ்சள் நிற பிகினி உடை அணிந்து கொண்டு மிகவும் மோசமாக கவர்ச்சி காட்டியுள்ளார். அந்த வகையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இம்மாம் பெரிய சைஸில் பிகினி உடையா என பலரும் கிண்டல் அடித்த வருகிறார்கள்.

shilpa-2
shilpa-2