செல்வராகவனை அசிங்கப்படுத்திய பிரபல நடிகை.? தான் பேசாமல் படத்தின் மூலம் பதிலடி கொடுத்த சம்பவம்.

selvaragavan
selvaragavan

சினிமா உலகில் வெற்றி கண்ட பல நடிகர் நடிகைகள் தனது மகன் மகளையும் சினிமாவில் வளர்ந்து கூட ஆசைப் படுவது வழக்கம். ஆரம்ப கால கட்டத்தில் இருந்து இப்பொழுதும் வரை நடந்து கொண்டுதான் இருக்கிறது அந்த வகையில் எம்ஜிஆருடன் 70, 80 காலகட்டங்களில் நடித்த நடிகை வைஜெயந்தி மாலா.

எம்ஜிஆரை தொடர்ந்து  சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன் போன்ற நடிகருடன் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல  நடிகையான இவர் தனது மகனையும் சினிமாத்துறையில் இழுத்து விட சிறந்த ஒரு இயக்குனரை தேடிக்கொண்டிருந்தார் அப்படி தேடிக்கொண்டிருக்கும் பொழுது பிரபல இயக்குனர் ஒருவர் செல்வராகவனை சிபாரிசு செய்துள்ளார்.

செல்வராகவன் படத்தின் கதை சொல்வதற்காக வைஜெயந்திமாலா வீட்டிற்கு சென்றுள்ளார். இயக்குனர் செல்வராகவனை பார்த்த பிரபல நடிகை வைஜெயந்திமாலா முகம் சுளித்து நீ இயக்குனர் என்றால் இந்த படம் வேண்டாம் என கூறி அனுப்பிவிட்டாராம் இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

தனது திறமையை காட்ட கடினமாக உழைக்க ஆரம்பித்தார் ஆம் அப்படி தனது தம்பி தனுஷை வைத்து செல்வராகவன் எடுத்த திரைப்படம் தான். துள்ளுவதோ இளமை இந்த திரைப்படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது மேலும் செல்வராகவனை அதன்பின் பல நடிகர்களும் இயக்குனர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

ஒரு தடவை வைஜெயந்தி மாலாவும் கூப்பிட்டு தனது மகனை வைத்து ஒரு படம் எடுக்குமாறு கேட்டு உள்ளார் ஆனால் செல்வராகவனும் கண்டுகொள்ளாமல் இவர் தனது வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாராம். நாம் அவரது படத்தை குறை சொல்லலாம் ஆனால் ஆலயத்தை அடைந்து அவரை குறை சொல்லுவது மிகப் பெரிய முட்டாள்தனம் அதற்கு இது ஒரு நல்ல பாடம்..